யோவான் 4:11
அதற்கு அந்த ஸ்திரீ: ஆண்டவரே, மொண்டுகொள்ள உம்மிடத்தில் பாத்திரமில்லையே, கிணறும் ஆழமாயிருக்கிறதே, பின்னை எங்கேயிருந்து உமக்கு ஜீவத்தண்ணீர் உண்டாகும்.
Tamil Indian Revised Version
அதற்கு அந்த பெண்: ஆண்டவரே, எடுத்துக்கொள்ள உம்மிடத்தில் பாத்திரமில்லையே, கிணறும் ஆழமாக இருக்கிறதே, பின்னே எங்கே இருந்து உமக்கு ஜீவத்தண்ணீர் கிடைக்கும்.
Tamil Easy Reading Version
“ஐயா, ஜீவத் தண்ணீரை நீங்கள் எங்கிருந்து பெறுவீர்கள்? இந்தக் கிணறோ ஆழமாக இருக்கிறது. இதிலிருந்து தண்ணீர் எடுப்பதற்கும் உங்களிடம் எதுவும் இல்லையே!
Thiru Viviliam
அவர் இயேசுவிடம், “ஐயா, தண்ணீர் மொள்ள உம்மிடம் ஒன்றுமில்லை; கிணறும் ஆழமானது. அப்படியிருக்க வாழ்வு தரும் தண்ணீர் உமக்கு எங்கிருந்து கிடைக்கும்?
King James Version (KJV)
The woman saith unto him, Sir, thou hast nothing to draw with, and the well is deep: from whence then hast thou that living water?
American Standard Version (ASV)
The woman saith unto him, Sir, thou hast nothing to draw with, and the well is deep: whence then hast thou that living water?
Bible in Basic English (BBE)
The woman said to him, Sir, you have no vessel and the fountain is deep; from where will you get the living water?
Darby English Bible (DBY)
The woman says to him, Sir, thou hast nothing to draw with, and the well is deep: whence then hast thou the living water?
World English Bible (WEB)
The woman said to him, “Sir, you have nothing to draw with, and the well is deep. From where then have you that living water?
Young’s Literal Translation (YLT)
The woman saith to him, `Sir, thou hast not even a vessel to draw with, and the well is deep; whence, then, hast thou the living water?
யோவான் John 4:11
அதற்கு அந்த ஸ்திரீ: ஆண்டவரே, மொண்டுகொள்ள உம்மிடத்தில் பாத்திரமில்லையே, கிணறும் ஆழமாயிருக்கிறதே, பின்னை எங்கேயிருந்து உமக்கு ஜீவத்தண்ணீர் உண்டாகும்.
The woman saith unto him, Sir, thou hast nothing to draw with, and the well is deep: from whence then hast thou that living water?
The | λέγει | legei | LAY-gee |
woman | αὐτῷ | autō | af-TOH |
saith | ἡ | hē | ay |
unto him, | γυνή | gynē | gyoo-NAY |
Sir, | Κύριε | kyrie | KYOO-ree-ay |
hast thou | οὔτε | oute | OO-tay |
nothing | ἄντλημα | antlēma | AN-t-lay-ma |
to draw with, | ἔχεις | echeis | A-hees |
and | καὶ | kai | kay |
the | τὸ | to | toh |
well | φρέαρ | phrear | FRAY-ar |
is | ἐστὶν | estin | ay-STEEN |
deep: | βαθύ· | bathy | va-THYOO |
from whence | πόθεν | pothen | POH-thane |
then | οὖν | oun | oon |
thou hast | ἔχεις | echeis | A-hees |
τὸ | to | toh | |
that | ὕδωρ | hydōr | YOO-thore |
living | τὸ | to | toh |
water? | ζῶν | zōn | zone |
யோவான் 4:11 ஆங்கிலத்தில்
Tags அதற்கு அந்த ஸ்திரீ ஆண்டவரே மொண்டுகொள்ள உம்மிடத்தில் பாத்திரமில்லையே கிணறும் ஆழமாயிருக்கிறதே பின்னை எங்கேயிருந்து உமக்கு ஜீவத்தண்ணீர் உண்டாகும்
யோவான் 4:11 Concordance யோவான் 4:11 Interlinear யோவான் 4:11 Image
முழு அதிகாரம் வாசிக்க : யோவான் 4