Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோவான் 19:4

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோவான் யோவான் 19 யோவான் 19:4

யோவான் 19:4
பிலாத்து மறுபடியும் வெளியே வந்து: நான் இவனிடத்தில் ஒரு குற்றமும் காணேன் என்று நீங்கள் அறியும்படிக்கு, இதோ, உங்களிடத்தில் இவனை வெளியே கொண்டுவருகிறேன் என்றான்.

Tamil Indian Revised Version
பிலாத்து மீண்டும் வெளியே வந்து: நான் இவனிடம் ஒரு குற்றத்தையும் பார்க்கவில்லை என்று நீங்கள் அறியும்படி, இதோ, உங்களிடம் இவனை வெளியே கொண்டு வருகிறேன் என்றான்.

Tamil Easy Reading Version
மீண்டும் பிலாத்து யூதர்களிடம் போய் “பாருங்கள்! நான் உங்களுக்காக இயேசுவை வெளியே கொண்டு வருகிறேன். நான் இவனிடம் ஒரு குற்றமும் காணவில்லை என்று நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்” என்றான்.

திருவிவிலியம்
பிலாத்து மீண்டும் வெளியே வந்து அவர்களிடம், “அவனை நான் உங்கள்முன் வெளியே கூட்டிவருகிறேன், பாருங்கள். அவனிடம் நான் குற்றம் ஒன்றும் காணவில்லை என்பதை அறிந்துகொள்ளுங்கள்” என்றான்.

John 19:3John 19John 19:5

King James Version (KJV)
Pilate therefore went forth again, and saith unto them, Behold, I bring him forth to you, that ye may know that I find no fault in him.

American Standard Version (ASV)
And Pilate went out again, and saith unto them, Behold, I bring him out to you, that ye may know that I find no crime in him.

Bible in Basic English (BBE)
And Pilate went out again and said to them, See, I let him come out to you to make it clear to you that I see no wrong in him.

Darby English Bible (DBY)
And Pilate went out again and says to them, Lo, I bring him out to you, that ye may know that I find in him no fault whatever.

World English Bible (WEB)
Then Pilate went out again, and said to them, “Behold, I bring him out to you, that you may know that I find no basis for a charge against him.”

Young’s Literal Translation (YLT)
Pilate, therefore, again went forth without, and saith to them, `Lo, I do bring him to you without, that ye may know that in him I find no fault;’

யோவான் John 19:4
பிலாத்து மறுபடியும் வெளியே வந்து: நான் இவனிடத்தில் ஒரு குற்றமும் காணேன் என்று நீங்கள் அறியும்படிக்கு, இதோ, உங்களிடத்தில் இவனை வெளியே கொண்டுவருகிறேன் என்றான்.
Pilate therefore went forth again, and saith unto them, Behold, I bring him forth to you, that ye may know that I find no fault in him.

went
ἐξῆλθενexēlthenayks-ALE-thane
therefore
οὖνounoon
again,
πάλινpalinPA-leen
forth
ἔξωexōAYKS-oh

hooh
Pilate
Πιλᾶτοςpilatospee-LA-tose
and
Καὶkaikay
saith
λέγειlegeiLAY-gee
them,
unto
αὐτοῖςautoisaf-TOOS
Behold,
ἼδεideEE-thay
I
bring
ἄγωagōAH-goh
you,
ὑμῖνhyminyoo-MEEN
to
αὐτὸνautonaf-TONE
him
forth
ἔξωexōAYKS-oh
that
ἵναhinaEE-na
ye
may
know
γνῶτεgnōteGNOH-tay
that
ὅτιhotiOH-tee
in
him.
ἐνenane
no
αὐτῷautōaf-TOH
fault
οὐδεμίανoudemianoo-thay-MEE-an
find
αἰτίανaitianay-TEE-an
I
εὑρίσκωheuriskōave-REE-skoh


Tags பிலாத்து மறுபடியும் வெளியே வந்து நான் இவனிடத்தில் ஒரு குற்றமும் காணேன் என்று நீங்கள் அறியும்படிக்கு இதோ உங்களிடத்தில் இவனை வெளியே கொண்டுவருகிறேன் என்றான்
யோவான் 19:4 Concordance யோவான் 19:4 Interlinear யோவான் 19:4 Image