Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோவான் 19:2

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோவான் யோவான் 19 யோவான் 19:2

யோவான் 19:2
போர்ச்சேவகர் முள்ளுகளினால் ஒரு முடியைப் பின்னி அவர் சிரசின்மேல் வைத்து, சிவப்பான ஒரு அங்கியை அவருக்கு உடுத்தி:

Tamil Indian Revised Version
படைவீரர்கள் முள்ளுகளினால் ஒரு முள்கிரீடத்தைப் பின்னி அவர் தலையின்மேல் வைத்து, சிவப்பான ஒரு மேலாடையை அவருக்கு உடுத்தி:

Tamil Easy Reading Version
போர்ச் சேவகர்கள் முள்ளினால் ஒரு முடியைப் பின்னினர். அவர்கள் அதை இயேசுவின் தலைமீது அணிவித்தனர். பிறகு சிவப்பான அங்கியை அவருக்கு உடுத்தினார்கள்.

திருவிவிலியம்
வீரர்கள் ஒரு முள்முடி பின்னி அவர் தலையின்மேல் வைத்து, செந்நிற மேலுடையை அவருக்கு அணிவித்தார்கள்.

John 19:1John 19John 19:3

King James Version (KJV)
And the soldiers platted a crown of thorns, and put it on his head, and they put on him a purple robe,

American Standard Version (ASV)
And the soldiers platted a crown of thorns, and put it on his head, and arrayed him in a purple garment;

Bible in Basic English (BBE)
And the men of the army made a crown of thorns and put it on his head, and they put a purple robe on him.

Darby English Bible (DBY)
And the soldiers having plaited a crown of thorns put it on his head, and put a purple robe on him,

World English Bible (WEB)
The soldiers twisted thorns into a crown, and put it on his head, and dressed him in a purple garment.

Young’s Literal Translation (YLT)
and the soldiers having plaited a crown of thorns, did place `it’ on his head, and a purple garment they put around him,

யோவான் John 19:2
போர்ச்சேவகர் முள்ளுகளினால் ஒரு முடியைப் பின்னி அவர் சிரசின்மேல் வைத்து, சிவப்பான ஒரு அங்கியை அவருக்கு உடுத்தி:
And the soldiers platted a crown of thorns, and put it on his head, and they put on him a purple robe,

it
καὶkaikay
And
οἱhoioo
the
στρατιῶταιstratiōtaistra-tee-OH-tay
soldiers
πλέξαντεςplexantesPLAY-ksahn-tase
platted
a
στέφανονstephanonSTAY-fa-none
crown
ἐξexayks
of
ἀκανθῶνakanthōnah-kahn-THONE
thorns,
on
put
ἐπέθηκανepethēkanape-A-thay-kahn
and
his
αὐτοῦautouaf-TOO

τῇtay
head,
κεφαλῇkephalēkay-fa-LAY
and
καὶkaikay
robe,
a
purple
ἱμάτιονhimationee-MA-tee-one
put
πορφυροῦνporphyrounpore-fyoo-ROON
on
they
περιέβαλονperiebalonpay-ree-A-va-lone
him
αὐτόνautonaf-TONE


Tags போர்ச்சேவகர் முள்ளுகளினால் ஒரு முடியைப் பின்னி அவர் சிரசின்மேல் வைத்து சிவப்பான ஒரு அங்கியை அவருக்கு உடுத்தி
யோவான் 19:2 Concordance யோவான் 19:2 Interlinear யோவான் 19:2 Image