Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோவான் 15:19

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யோவான் யோவான் 15 யோவான் 15:19

யோவான் 15:19
நீங்கள் உலகத்தாராயிருந்தால், உலகம் தன்னுடையதைச் சிநேகித்திருக்கும்; நீங்கள் உலகத்தாராயிராதபடியினாலும், நான் உங்களை உலகத்திலிருந்து தெரிந்துகொண்டபடியினாலும், உலகம் உங்களைப் பகைக்கிறது.

Tamil Indian Revised Version
நீங்கள் உலகத்தாராக இருந்தால், உலகம் தன்னுடையதை நேசித்திருக்கும்; நீங்கள் உலகத்தாராக இல்லாதபடியினாலும், நான் உங்களை உலகத்திலிருந்து தெரிந்துகொண்டபடியினாலும், உலகம் உங்களைப் பகைக்கிறது.

Tamil Easy Reading Version
நீங்கள் இந்த உலகத்தைச் சார்ந்தவர்களாக இருந்தால் அது தன் மனிதர்களை நேசிப்பதுபோன்று உங்களையும் நேசிக்கும். ஆனால் நான் உங்களை உலகத்திலிருந்து தேர்ந்து எடுத்துவிட்டேன். அதனால்தான் உலகம் உங்களைப் பகைக்கிறது.

திருவிவிலியம்
நீங்கள் உலகைச் சார்ந்தவர்களாக இருந்திருந்தால் தனக்குச் சொந்தமானவர்கள் என்னும் முறையில் உலகு உங்களிடம் அன்பு செலுத்தியிருக்கும். நான் உங்களை உலகிலிருந்து தேர்ந்தெடுத்துவிட்டேன். நீங்கள் உலகைச் சார்ந்தவர்கள் அல்ல. எனவே, உலகு உங்களை வெறுக்கிறது.

John 15:18John 15John 15:20

King James Version (KJV)
If ye were of the world, the world would love his own: but because ye are not of the world, but I have chosen you out of the world, therefore the world hateth you.

American Standard Version (ASV)
If ye were of the world, the world would love its own: but because ye are not of the world, but I chose you out of the world, therefore the world hateth you.

Bible in Basic English (BBE)
If you were of the world, you would be loved by the world: but because you are not of the world, but I have taken you out of the world, you are hated by the world.

Darby English Bible (DBY)
If ye were of the world, the world would love its own; but because ye are not of the world, but I have chosen you out of the world, on account of this the world hates you.

World English Bible (WEB)
If you were of the world, the world would love its own. But because you are not of the world, since I chose you out of the world, therefore the world hates you.

Young’s Literal Translation (YLT)
if of the world ye were, the world its own would have been loving, and because of the world ye are not — but I chose out of the world — because of this the world hateth you.

யோவான் John 15:19
நீங்கள் உலகத்தாராயிருந்தால், உலகம் தன்னுடையதைச் சிநேகித்திருக்கும்; நீங்கள் உலகத்தாராயிராதபடியினாலும், நான் உங்களை உலகத்திலிருந்து தெரிந்துகொண்டபடியினாலும், உலகம் உங்களைப் பகைக்கிறது.
If ye were of the world, the world would love his own: but because ye are not of the world, but I have chosen you out of the world, therefore the world hateth you.

If
εἰeiee
of
the
ἐκekake
world,
τοῦtoutoo
ye
κόσμουkosmouKOH-smoo
were
ἦτεēteA-tay
the
hooh
world
would
κόσμοςkosmosKOH-smose

ἂνanan
his

τὸtotoh
own:
ἴδιονidionEE-thee-one
love
ἐφίλει·ephileiay-FEE-lee
because
ὅτιhotiOH-tee
but
δὲdethay
of
the
ἐκekake
world,
τοῦtoutoo
not
κόσμουkosmouKOH-smoo
are
οὐκoukook
ye
ἐστέesteay-STAY
but
ἀλλ'allal
I
ἐγὼegōay-GOH
have
chosen
ἐξελεξάμηνexelexamēnayks-ay-lay-KSA-mane
you
ὑμᾶςhymasyoo-MAHS
of
out
ἐκekake
the
τοῦtoutoo
world,
κόσμουkosmouKOH-smoo
therefore
διὰdiathee-AH

τοῦτοtoutoTOO-toh
hateth
μισεῖmiseimee-SEE
you.
ὑμᾶςhymasyoo-MAHS
the
hooh
world
κόσμοςkosmosKOH-smose


Tags நீங்கள் உலகத்தாராயிருந்தால் உலகம் தன்னுடையதைச் சிநேகித்திருக்கும் நீங்கள் உலகத்தாராயிராதபடியினாலும் நான் உங்களை உலகத்திலிருந்து தெரிந்துகொண்டபடியினாலும் உலகம் உங்களைப் பகைக்கிறது
யோவான் 15:19 Concordance யோவான் 15:19 Interlinear யோவான் 15:19 Image