யோபு 32:19
இதோ, என் உள்ளம் அடைக்கப்பட்டிருந்து, புதுத் துருத்திகளை முதலாய்ப் பீறப்பண்ணுகிற புது ரசத்தைப்போலிருக்கிறது.
Tamil Indian Revised Version
இதோ, என் உள்ளம் அடைக்கப்பட்டிருந்து, புது தோல்பைகளையே கிழிக்கும் புதுரசத்தைப் போலிருக்கிறது.
Tamil Easy Reading Version
திறக்கப்படாத புது திராட்சைரசம் நிரம்பிய புட்டியைப் போலிருக்கிறேன். உடைத்துத் திறப்பதற்கு தயாராயிருக்கிற புது திராட்சைரசம் உடைய தோல்பையை போலிருக்கிறேன்.
Thiru Viviliam
⁽இதோ! என் நெஞ்சம்␢ அடைபட்ட திராட்சை இரசம் போல் உள்ளது;␢ வெடிக்கும் புது இரசத் துருத்தி போல் உள்ளது.⁾
King James Version (KJV)
Behold, my belly is as wine which hath no vent; it is ready to burst like new bottles.
American Standard Version (ASV)
Behold, my breast is as wine which hath no vent; Like new wine-skins it is ready to burst.
Bible in Basic English (BBE)
My stomach is like wine which is unable to get out; like skins full of new wine, it is almost burst.
Darby English Bible (DBY)
Behold, my belly is as wine which hath no vent; like new flasks, it is ready to burst.
Webster’s Bible (WBT)
Behold, my belly is as wine which hath no vent; it is ready to burst like new bottles.
World English Bible (WEB)
Behold, my breast is as wine which has no vent; Like new wineskins it is ready to burst.
Young’s Literal Translation (YLT)
Lo, my breast `is’ as wine not opened, Like new bottles it is broken up.
யோபு Job 32:19
இதோ, என் உள்ளம் அடைக்கப்பட்டிருந்து, புதுத் துருத்திகளை முதலாய்ப் பீறப்பண்ணுகிற புது ரசத்தைப்போலிருக்கிறது.
Behold, my belly is as wine which hath no vent; it is ready to burst like new bottles.
Behold, | הִנֵּֽה | hinnē | hee-NAY |
my belly | בִטְנִ֗י | biṭnî | veet-NEE |
is as wine | כְּיַ֥יִן | kĕyayin | keh-YA-yeen |
which hath no | לֹא | lōʾ | loh |
vent; | יִפָּתֵ֑חַ | yippātēaḥ | yee-pa-TAY-ak |
it is ready to burst | כְּאֹב֥וֹת | kĕʾōbôt | keh-oh-VOTE |
like new | חֲ֝דָשִׁ֗ים | ḥădāšîm | HUH-da-SHEEM |
bottles. | יִבָּקֵֽעַ׃ | yibbāqēaʿ | yee-ba-KAY-ah |
யோபு 32:19 ஆங்கிலத்தில்
Tags இதோ என் உள்ளம் அடைக்கப்பட்டிருந்து புதுத் துருத்திகளை முதலாய்ப் பீறப்பண்ணுகிற புது ரசத்தைப்போலிருக்கிறது
யோபு 32:19 Concordance யோபு 32:19 Interlinear யோபு 32:19 Image
முழு அதிகாரம் வாசிக்க : யோபு 32