Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோபு 24:6

யோபு 24:6 தமிழ் வேதாகமம் யோபு யோபு 24

யோபு 24:6
துன்மார்க்கனுடைய வயலில் அவர்கள் அவனுக்காக அறுப்பு அறுத்து அவனுடைய திராட்சத் தோட்டத்தின் பழங்களைச் சேர்க்கிறார்கள்.

Tamil Indian Revised Version
துன்மார்க்கருடைய வயலில் அவர்கள் அவனுக்காக அறுவடைசெய்து, அவனுடைய திராட்சைத்தோட்டத்தின் பழங்களைச் சேர்க்கிறார்கள்.

Tamil Easy Reading Version
வயல்களில் வைக்கோலும் புல்லும் வெட்டியபடி ஏழைகள் இரவில் வெகு நேரம் உழைக்க வேண்டும். வயல்களில் திராட்சைப் பழங்களைப் பறித்துச் சேர்ப்பவர்களாய், அவர்கள் செல்வந்தர்களுக்காக உழைக்க வேண்டும்.

Thiru Viviliam
⁽கயவரின் கழனியில் அவர்கள்␢ சேகரிக்கின்றனர்;␢ பொல்லாரின் திராட்சைத் தோட்டத்தில்␢ அவர்கள் பொறுக்குகின்றனர்.⁾

யோபு 24:5யோபு 24யோபு 24:7

King James Version (KJV)
They reap every one his corn in the field: and they gather the vintage of the wicked.

American Standard Version (ASV)
They cut their provender in the field; And they glean the vintage of the wicked.

Bible in Basic English (BBE)
They get mixed grain from the field, and they take away the late fruit from the vines of those who have wealth.

Darby English Bible (DBY)
They reap in the field the fodder thereof, and they gather the vintage of the wicked;

Webster’s Bible (WBT)
They reap every one his corn in the field: and they gather the vintage of the wicked.

World English Bible (WEB)
They cut their provender in the field. They glean the vineyard of the wicked.

Young’s Literal Translation (YLT)
In a field his provender they reap, And the vineyard of the wicked they glean.

யோபு Job 24:6
துன்மார்க்கனுடைய வயலில் அவர்கள் அவனுக்காக அறுப்பு அறுத்து அவனுடைய திராட்சத் தோட்டத்தின் பழங்களைச் சேர்க்கிறார்கள்.
They reap every one his corn in the field: and they gather the vintage of the wicked.

They
reap
בַּ֭שָּׂדֶהbaśśādeBA-sa-deh
every
one
his
corn
בְּלִיל֣וֹbĕlîlôbeh-lee-LOH
field:
the
in
יִקְצ֑יֹרוּyiqṣyōrûyeek-TS-yoh-roo
and
they
gather
וְכֶ֖רֶםwĕkeremveh-HEH-rem
the
vintage
רָשָׁ֣עrāšāʿra-SHA
of
the
wicked.
יְלַקֵּֽשׁוּ׃yĕlaqqēšûyeh-la-kay-SHOO

யோபு 24:6 ஆங்கிலத்தில்

thunmaarkkanutaiya Vayalil Avarkal Avanukkaaka Aruppu Aruththu Avanutaiya Thiraatchath Thottaththin Palangalaich Serkkiraarkal.


Tags துன்மார்க்கனுடைய வயலில் அவர்கள் அவனுக்காக அறுப்பு அறுத்து அவனுடைய திராட்சத் தோட்டத்தின் பழங்களைச் சேர்க்கிறார்கள்
யோபு 24:6 Concordance யோபு 24:6 Interlinear யோபு 24:6 Image

முழு அதிகாரம் வாசிக்க : யோபு 24