யோபு 24:21
பிள்ளைபெறாத மலடியின் ஆஸ்தியைப் பட்சித்துவிட்டு, விதவைக்கு நன்மை செய்யாதேபோகிறான்.
Tamil Indian Revised Version
பிள்ளைபெறாத மலடியின் செல்வத்தை அழித்துவிட்டு, விதவைக்கு நன்மை செய்யாமல்போகிறான்.
Tamil Easy Reading Version
குழந்தைகளற்ற பெண்களைத் (மலடிகளை) தீயோர் துன்புறுத்துவர். கணவர்களை இழந்த பெண்களுக்கு (விதவைகளுக்கு) உதவ அவர்கள் மறுக்கிறார்கள்.
Thiru Viviliam
⁽ஏனெனில், மகவிலா மலடியை␢ இழிவாய் நடத்தினர்; கைம்பெண்ணுக்கு␢ நன்மையைக் கருதினாரில்லை.⁾
King James Version (KJV)
He evil entreateth the barren that beareth not: and doeth not good to the widow.
American Standard Version (ASV)
He devoureth the barren that beareth not, And doeth not good to the widow.
Bible in Basic English (BBE)
He is not kind to the widow, and he has no pity for her child.
Darby English Bible (DBY)
He that despoileth the barren that beareth not, and doeth not good to the widow:
Webster’s Bible (WBT)
He oppresseth the barren that beareth not: and doeth not good to the widow.
World English Bible (WEB)
He devours the barren who don’t bear. He shows no kindness to the widow.
Young’s Literal Translation (YLT)
Treating evil the barren `who’ beareth not, And `to’ the widow he doth no good,
யோபு Job 24:21
பிள்ளைபெறாத மலடியின் ஆஸ்தியைப் பட்சித்துவிட்டு, விதவைக்கு நன்மை செய்யாதேபோகிறான்.
He evil entreateth the barren that beareth not: and doeth not good to the widow.
He evil entreateth | רֹעֶ֣ה | rōʿe | roh-EH |
the barren | עֲ֭קָרָה | ʿăqārâ | UH-ka-ra |
that beareth | לֹ֣א | lōʾ | loh |
not: | תֵלֵ֑ד | tēlēd | tay-LADE |
and doeth not | וְ֝אַלְמָנָ֗ה | wĕʾalmānâ | VEH-al-ma-NA |
good | לֹ֣א | lōʾ | loh |
to the widow. | יְיֵטִֽיב׃ | yĕyēṭîb | yeh-yay-TEEV |
யோபு 24:21 ஆங்கிலத்தில்
Tags பிள்ளைபெறாத மலடியின் ஆஸ்தியைப் பட்சித்துவிட்டு விதவைக்கு நன்மை செய்யாதேபோகிறான்
யோபு 24:21 Concordance யோபு 24:21 Interlinear யோபு 24:21 Image
முழு அதிகாரம் வாசிக்க : யோபு 24