Bible

யோபு 18:9

யோபு 18:9
கண்ணி அவன் குதிகாலைப் பிடிக்கும்; பறிகாரர் அவனை மேற்கொள்வார்கள்.

Tamil Indian Revised Version
கண்ணி அவனுடைய குதிகாலைப் பிடிக்கும்; பறிகாரர் அவனை மேற்கொள்வார்கள்.

Tamil Easy Reading Version
அவன் குதிகாலை ஒரு கண்ணிப் பிடிக்கும். ஒரு கண்ணி அவனை இறுகப் பிடிக்கும்.

திருவிவிலியம்
⁽கண்ணி அவர்களின் குதிகாலைச்␢ சிக்கிப்பிடிக்கும்;␢ சுருக்கு அவர்களை மாட்டி இழுக்கும்.⁾

King James Version (KJV)
The gin shall take him by the heel, and the robber shall prevail against him.

American Standard Version (ASV)
A gin shall take `him' by the heel, `And' a snare shall lay hold on him.

Bible in Basic English (BBE)
His foot is taken in the net; he comes into its grip.

Darby English Bible (DBY)
The gin taketh [him] by the heel, the snare layeth hold on him;

Webster's Bible (WBT)
The gin shall take him by the heel, and the robber shall prevail against him.

World English Bible (WEB)
A snare shall take him by the heel; A trap shall lay hold on him.

Young's Literal Translation (YLT)
Seize on the heel doth a gin, Prevail over him do the designing.

யோபு Job 18:9

shall take יֹאחֵ֣ז ʾāḥaz ah-HAHZ
by the heel, בְּעָקֵ֣ב ʿāqēb ah-KAVE
The gin פָּ֑ח paḥ pahk
shall prevail יַחֲזֵ֖ק ḥāzaq ha-ZAHK
against him. עָלָ֣יו ʿal al
the robber צַמִּֽים׃ ṣammîm tsa-MEEM



Read Full Chapter : யோபு 18

தமிழ் வேதாகமம்