தமிழ் வேதாகமம்

யோபு 10:22

யோபு 10:22
நான் சற்று இளைப்பாறும்படி நீர் என்னைவிட்டு ஓய்ந்திரும் என்றான்.

Tamil Indian Revised Version
நான் சற்று இளைப்பாறுவதற்கு நீர் என்னைவிட்டு ஓய்ந்திரும் என்றான்.

Tamil Easy Reading Version
யாரும் பார்க்கமுடியாத, இருளும் நிழல்களும் குழப்பமும் நிரம்பிய இடத்திற்கு நான் போகும் முன்பு, மிஞ்சியுள்ள சிலகாலத்தை நான் மகிழ்ந்திருக்க அனுமதியுங்கள். அங்கு ஒளியும் கூட இருளாகும்’” என்றான்.

திருவிவிலியம்
⁽அது காரிருளும் சாவின் நிழலும் சூழ்ந்த␢ இருண்ட நாடு; அங்கு ஒழுங்கில்லை;␢ ஒளியும் இருள்போல் இருக்கும்.⁾

King James Version (KJV)
A land of darkness, as darkness itself; and of the shadow of death, without any order, and where the light is as darkness.

American Standard Version (ASV)
The land dark as midnight, `The land' of the shadow of death, without any order, And where the light is as midnight.

Bible in Basic English (BBE)
A land of thick dark, without order, where the very light is dark.

Darby English Bible (DBY)
A land of gloom, as darkness itself; of the shadow of death, without any order, where the light is as thick darkness.

Webster's Bible (WBT)
A land of darkness, as darkness itself; and of the shades of death, without any order, and where the light is as darkness.

World English Bible (WEB)
The land dark as midnight, Of the shadow of death, without any order, Where the light is as midnight.'"

Young's Literal Translation (YLT)
A land of obscurity as thick darkness, Death-shade -- and no order, And the shining `is' as thick darkness.'

யோபு Job 10:22

A land אֶ֤רֶץ ʾereṣ eh-RETS
of darkness, עֵיפָ֨תָה׀ ʿêpâ ay-FA
as כְּמ֥וֹ kĕmô keh-MOH
darkness אֹ֗פֶל ʾōpel oh-FEL
of the shadow of death, צַ֭לְמָוֶת ṣalmāwet tsahl-ma-VET
without וְלֹ֥א lōʾ loh
any order, סְדָרִ֗ים seder seh-DER
and the light וַתֹּ֥פַע yāpaʿ ya-FA
as כְּמוֹ kĕmô keh-MOH
darkness. אֹֽפֶל׃ ʾōpel oh-FEL



Read Full Chapter : யோபு 10