Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோபு 10:12

Job 10:12 in Tamil தமிழ் வேதாகமம் யோபு யோபு 10

யோபு 10:12
எனக்கு ஜீவனைத் தந்ததும் அல்லாமல், தயவையும் எனக்குப் பாராட்டினீர்; உம்முடைய பராமரிப்பு ஆவியைக் காப்பாற்றினது.

Tamil Indian Revised Version
எனக்கு உயிரைத் தந்ததும் அல்லாமல், தயவையும் எனக்குப் பாராட்டினீர்; உம்முடைய பராமரிப்பு என் ஆவியைக் காப்பாற்றியது.

Tamil Easy Reading Version
எனக்கு உயிரளித்தீர், என்னிடம் இரக்கமாயிருந்தீர். நீர் என்னை பராமரித்தீர், என் ஆவியைப் பாதுகாத்தீர்.

Thiru Viviliam
⁽வாழ்வையும் இரக்கத்தையும்␢ எனக்கு வழங்கினீர்; என் உயிர் மூச்சை␢ உம் கரிசனை காத்தது.⁾

யோபு 10:11யோபு 10யோபு 10:13

King James Version (KJV)
Thou hast granted me life and favour, and thy visitation hath preserved my spirit.

American Standard Version (ASV)
Thou hast granted me life and lovingkindness; And thy visitation hath preserved my spirit.

Bible in Basic English (BBE)
You have been kind to me, and your grace has been with me, and your care has kept my spirit safe.

Darby English Bible (DBY)
Thou hast granted me life and favour, and thy care hath preserved my spirit;

Webster’s Bible (WBT)
Thou hast granted me life and favor, and thy visitation hath preserved my spirit.

World English Bible (WEB)
You have granted me life and loving kindness. Your visitation has preserved my spirit.

Young’s Literal Translation (YLT)
Life and kindness Thou hast done with me. And Thy inspection hath preserved my spirit.

யோபு Job 10:12
எனக்கு ஜீவனைத் தந்ததும் அல்லாமல், தயவையும் எனக்குப் பாராட்டினீர்; உம்முடைய பராமரிப்பு ஆவியைக் காப்பாற்றினது.
Thou hast granted me life and favour, and thy visitation hath preserved my spirit.

Thou
hast
granted
חַיִּ֣יםḥayyîmha-YEEM

וָ֭חֶסֶדwāḥesedVA-heh-sed
me
life
עָשִׂ֣יתָʿāśîtāah-SEE-ta
favour,
and
עִמָּדִ֑יʿimmādîee-ma-DEE
and
thy
visitation
וּ֝פְקֻדָּתְךָ֗ûpĕquddotkāOO-feh-koo-dote-HA
hath
preserved
שָֽׁמְרָ֥הšāmĕrâsha-meh-RA
my
spirit.
רוּחִֽי׃rûḥîroo-HEE

யோபு 10:12 ஆங்கிலத்தில்

enakku Jeevanaith Thanthathum Allaamal, Thayavaiyum Enakkup Paaraattineer; Ummutaiya Paraamarippu Aaviyaik Kaappaattinathu.


Tags எனக்கு ஜீவனைத் தந்ததும் அல்லாமல் தயவையும் எனக்குப் பாராட்டினீர் உம்முடைய பராமரிப்பு ஆவியைக் காப்பாற்றினது
யோபு 10:12 Concordance யோபு 10:12 Interlinear யோபு 10:12 Image

முழு அதிகாரம் வாசிக்க : யோபு 10