Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எரேமியா 7:14

எரேமியா 7:14 தமிழ் வேதாகமம் எரேமியா எரேமியா 7

எரேமியா 7:14
என் நாமம் தரிக்கப்பட்டதும், நீங்கள் நம்பிக்கை கொண்டிருக்கிறதுமான இந்த ஆலயத்துக்கும் உங்களுக்கும் உங்கள் பிதாக்களுக்கும் நான் கொடுத்த ஸ்தலத்துக்கும், நான் சீலோவுக்குச் செய்ததுபோலச் செய்வேன்.


எரேமியா 7:14 ஆங்கிலத்தில்

en Naamam Tharikkappattathum, Neengal Nampikkai Konntirukkirathumaana Intha Aalayaththukkum Ungalukkum Ungal Pithaakkalukkum Naan Koduththa Sthalaththukkum, Naan Seelovukkuch Seythathupolach Seyvaen.


Tags என் நாமம் தரிக்கப்பட்டதும் நீங்கள் நம்பிக்கை கொண்டிருக்கிறதுமான இந்த ஆலயத்துக்கும் உங்களுக்கும் உங்கள் பிதாக்களுக்கும் நான் கொடுத்த ஸ்தலத்துக்கும் நான் சீலோவுக்குச் செய்ததுபோலச் செய்வேன்
எரேமியா 7:14 Concordance எரேமியா 7:14 Interlinear எரேமியா 7:14 Image

முழு அதிகாரம் வாசிக்க : எரேமியா 7