ஏசாயா 65:1
என்னைக்குறித்து விசாரித்துக்கேளாதிருந்தவர்களாலே தேடப்பட்டேன்; என்னைத் தேடாதிருந்தவர்களாலே கண்டறியப்பட்டேன்; என்னுடைய நாமம் விளங்காதிருந்த ஜாதியை நோக்கி: இதோ, இங்கே இருக்கிறேன் என்றேன்.
Tamil Indian Revised Version
என்னைக்குறித்து விசாரித்துக் கேளாதிருந்தவர்களாலே தேடப்பட்டேன்; என்னைத் தேடாதிருந்தவர்களாலே கண்டறியப்பட்டேன்; என்னுடைய பெயரை அறியாதிருந்த தேசத்தை நோக்கி: இதோ, இங்கே இருக்கிறேன் என்றேன்.
Tamil Easy Reading Version
கர்த்தர் கூறுகிறார், “என்னிடம் ஆலோசனை கேட்க வராதவர்களுக்கும் நான் உதவினேன். ஜனங்கள் என்னைத் தேடாமல் இருந்தும் கண்டுகொண்டார்கள். எனது பெயரால் அழைக்கப்பட தகுதியற்ற ஜனங்களிடமும் நான் பேசினேன். ‘இதோ நான் இங்கே இருக்கிறேன்’ என்று சொன்னேன்”
Thiru Viviliam
⁽முன்பு என்னிடம் எதுவும்␢ கேளாதவர்கள்␢ என்னைத் தேடி அடைய இடமளித்தேன்;␢ என்னை நாடாதவர்கள்␢ என்னைக் கண்டுபிடிக்க இசைந்தேன்;␢ என் பெயரை வழிபடாத␢ மக்களினத்தை நோக்கி,␢ “இதோ நான், இதோ நான்” என்றேன்.⁾
Title
தேவனைப்பற்றி அனைவரும் கற்றுக்கொள்வார்கள்
Other Title
கலகம் செய்வோர்க்கு எதிரான தண்டனைத் தீர்ப்பு
King James Version (KJV)
I am sought of them that asked not for me; I am found of them that sought me not: I said, Behold me, behold me, unto a nation that was not called by my name.
American Standard Version (ASV)
I am inquired of by them that asked not `for me’; I am found of them that sought me not: I said, Behold me, behold me, unto a nation that was not called by my name.
Bible in Basic English (BBE)
I have been ready to give an answer to those who did not make prayer to me; I have been offering myself to those who were not searching for me; I said, Here am I, here am I, to a nation which gave no respect to my name.
Darby English Bible (DBY)
I am sought out of them that inquired not [for me], I am found of them that sought me not; I have said, Behold me, behold me, unto a nation that was not called by my name.
World English Bible (WEB)
I am inquired of by those who didn’t ask; I am found by those who didn’t seek me: I said, See me, see me, to a nation that was not called by my name.
Young’s Literal Translation (YLT)
I have been inquired of by those who asked not, I have been found by those who sought Me not, I have said, `Behold Me, behold Me,’ Unto a nation not calling in My name.
ஏசாயா Isaiah 65:1
என்னைக்குறித்து விசாரித்துக்கேளாதிருந்தவர்களாலே தேடப்பட்டேன்; என்னைத் தேடாதிருந்தவர்களாலே கண்டறியப்பட்டேன்; என்னுடைய நாமம் விளங்காதிருந்த ஜாதியை நோக்கி: இதோ, இங்கே இருக்கிறேன் என்றேன்.
I am sought of them that asked not for me; I am found of them that sought me not: I said, Behold me, behold me, unto a nation that was not called by my name.
I am sought | נִדְרַ֙שְׁתִּי֙ | nidraštiy | need-RAHSH-TEE |
asked that them of | לְל֣וֹא | lĕlôʾ | leh-LOH |
not | שָׁאָ֔לוּ | šāʾālû | sha-AH-loo |
found am I me; for | נִמְצֵ֖אתִי | nimṣēʾtî | neem-TSAY-tee |
of them that sought | לְלֹ֣א | lĕlōʾ | leh-LOH |
not: me | בִקְשֻׁ֑נִי | biqšunî | veek-SHOO-nee |
I said, | אָמַ֙רְתִּי֙ | ʾāmartiy | ah-MAHR-TEE |
Behold | הִנֵּ֣נִי | hinnēnî | hee-NAY-nee |
me, behold | הִנֵּ֔נִי | hinnēnî | hee-NAY-nee |
me, unto | אֶל | ʾel | el |
nation a | גּ֖וֹי | gôy | ɡoy |
that was not | לֹֽא | lōʾ | loh |
called | קֹרָ֥א | qōrāʾ | koh-RA |
by my name. | בִשְׁמִֽי׃ | bišmî | veesh-MEE |
ஏசாயா 65:1 ஆங்கிலத்தில்
Tags என்னைக்குறித்து விசாரித்துக்கேளாதிருந்தவர்களாலே தேடப்பட்டேன் என்னைத் தேடாதிருந்தவர்களாலே கண்டறியப்பட்டேன் என்னுடைய நாமம் விளங்காதிருந்த ஜாதியை நோக்கி இதோ இங்கே இருக்கிறேன் என்றேன்
ஏசாயா 65:1 Concordance ஏசாயா 65:1 Interlinear ஏசாயா 65:1 Image
முழு அதிகாரம் வாசிக்க : ஏசாயா 65