ஓசியா 13:15
இவன் சகோதரருக்குள்ளே ஜனம்பெருத்தவனாயிருந்தாலும், கர்த்தருடைய காற்றாகிய கீழ்க்காற்று வனாந்தரத்திலிருந்து எழும்பிவரும்; அதனால் அவனுடைய ஊற்றுகள் வற்றிப்போகும்; அவனுடைய துரவு சுவறிப்போகும்; அது இச்சிக்கப்படத்தக்க சகல பதார்த்தங்களுள்ள உத்தம பதார்த்தங்களையும் வாரிக்கொண்டுபோகும்.
Tamil Indian Revised Version
அப்பொழுது கிதியோன், அவர் கர்த்தருடைய தூதன் என்று அறிந்து: ஐயோ, கர்த்தராகிய ஆண்டவரே, நான் கர்த்தருடைய தூதனை முகமுகமாக பார்த்தேனே என்றான்.
Tamil Easy Reading Version
அப்போது கிதியோன் தான் கர்த்தருடைய தூதனோடு பேசிக்கொண்டிருந்ததை உணர்ந்தான். எனவே கிதியோன், “சர்வ வல்லமையுள்ள கர்த்தாவே! நான் கர்த்தருடைய தூதனை நேருக்கு நேராகச் சந்தித்தேன்!” என்று சத்தமிட்டான்.
Thiru Viviliam
அப்போது கிதியோன் அவர் ஆண்டவரின் தூதர் என அறிந்து கொண்டார். கிதியோன், “ஐயோ! இவர் என் தலைவராகிய ஆண்டவர்! ஆண்டவரின் தூதரை நேருக்கு நேராக நான் பார்த்துவிட்டேனே!” என்றார்.
King James Version (KJV)
And when Gideon perceived that he was an angel of the LORD, Gideon said, Alas, O LORD God! for because I have seen an angel of the LORD face to face.
American Standard Version (ASV)
And Gideon saw that he was the angel of Jehovah; and Gideon said, Alas, O Lord Jehovah! forasmuch as I have seen the angel of Jehovah face to face.
Bible in Basic English (BBE)
Then Gideon was certain that he was the angel of the Lord; and Gideon said, I am in fear, O Lord God! for I have seen the angel of the Lord face to face.
Darby English Bible (DBY)
Then Gideon perceived that he was the angel of the LORD; and Gideon said, “Alas, O Lord GOD! For now I have seen the angel of the LORD face to face.”
Webster’s Bible (WBT)
And when Gideon perceived that he was an angel of the LORD, Gideon said, Alas, O Lord GOD! for because I have seen an angel of the LORD face to face.
World English Bible (WEB)
Gideon saw that he was the angel of Yahweh; and Gideon said, Alas, Lord Yahweh! because I have seen the angel of Yahweh face to face.
Young’s Literal Translation (YLT)
And Gideon seeth that He `is’ a messenger of Jehovah, and Gideon saith, `Alas, Lord Jehovah! because that I have seen a messenger of Jehovah face to face!’
நியாயாதிபதிகள் Judges 6:22
அப்பொழுது கிதியோன், அவர் கர்த்தருடைய தூதன் என்று கண்டு: ஐயோ, கர்த்தரான ஆண்டவரே, நான் கர்த்தருடைய தூதனை முகமுகமாய்க் கண்டேனே என்றான்.
And when Gideon perceived that he was an angel of the LORD, Gideon said, Alas, O LORD God! for because I have seen an angel of the LORD face to face.
And when Gideon | וַיַּ֣רְא | wayyar | va-YAHR |
perceived | גִּדְע֔וֹן | gidʿôn | ɡeed-ONE |
that | כִּֽי | kî | kee |
he | מַלְאַ֥ךְ | malʾak | mahl-AK |
angel an was | יְהוָ֖ה | yĕhwâ | yeh-VA |
of the Lord, | ה֑וּא | hûʾ | hoo |
Gideon | וַיֹּ֣אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
said, | גִּדְע֗וֹן | gidʿôn | ɡeed-ONE |
Alas, | אֲהָהּ֙ | ʾăhāh | uh-HA |
Lord O | אֲדֹנָ֣י | ʾădōnāy | uh-doh-NAI |
God! | יְהוִ֔ה | yĕhwi | yeh-VEE |
for | כִּֽי | kî | kee |
because | עַל | ʿal | al |
כֵּ֤ן | kēn | kane | |
I have seen | רָאִ֙יתִי֙ | rāʾîtiy | ra-EE-TEE |
angel an | מַלְאַ֣ךְ | malʾak | mahl-AK |
of the Lord | יְהוָ֔ה | yĕhwâ | yeh-VA |
face | פָּנִ֖ים | pānîm | pa-NEEM |
to | אֶל | ʾel | el |
face. | פָּנִֽים׃ | pānîm | pa-NEEM |
ஓசியா 13:15 ஆங்கிலத்தில்
Tags இவன் சகோதரருக்குள்ளே ஜனம்பெருத்தவனாயிருந்தாலும் கர்த்தருடைய காற்றாகிய கீழ்க்காற்று வனாந்தரத்திலிருந்து எழும்பிவரும் அதனால் அவனுடைய ஊற்றுகள் வற்றிப்போகும் அவனுடைய துரவு சுவறிப்போகும் அது இச்சிக்கப்படத்தக்க சகல பதார்த்தங்களுள்ள உத்தம பதார்த்தங்களையும் வாரிக்கொண்டுபோகும்
ஓசியா 13:15 Concordance ஓசியா 13:15 Interlinear ஓசியா 13:15 Image
முழு அதிகாரம் வாசிக்க : ஓசியா 13