எபிரெயர் 4:4
மேலும், தேவன் தம்முடைய கிரியைகளையெல்லாம் முடித்து ஏழாம் நாளிலே ஓய்ந்திருந்தார் என்று ஏழாம் நாளைக்குறித்து ஓரிடத்தில் சொல்லியிருக்கிறார்.
Tamil Indian Revised Version
ஏனென்றால், தேவன் தம்முடைய செயல்களையெல்லாம் முடித்து ஏழாம் நாளிலே ஓய்ந்திருந்தார் என்று ஏழாம்நாளைக்குறித்து ஒரு இடத்தில் சொல்லியிருக்கிறார்.
Tamil Easy Reading Version
வாரத்தின் ஏழாவது நாளைப் பற்றி தேவன் பேசினார் என்று எழுதப்பட்டிருக்கிறது, “ஏழாவது நாளில் தேவன் அனைத்து வேலைகளில் இருந்தும் ஓய்வு எடுத்தார்.”
Thiru Viviliam
ஏனெனில், மறைநூலில் ஓரிடத்தில் ஏழாம்நாள் பற்றி,⁽ “கடவுள் தாம் செய்த␢ வேலைகள் அனைத்தையும்␢ நிறைவு பெறச் செய்து,␢ ஏழாம் நாளில் ஓய்ந்திருந்தார்”⁾ என்று கூறப்பட்டுள்ளது.
King James Version (KJV)
For he spake in a certain place of the seventh day on this wise, And God did rest the seventh day from all his works.
American Standard Version (ASV)
For he hath said somewhere of the seventh `day’ on this wise, And God rested on the seventh day from all his works;
Bible in Basic English (BBE)
For in one place he has said of the seventh day, And God had rest from all his works on the seventh day;
Darby English Bible (DBY)
For he has said somewhere of the seventh [day] thus, And God rested on the seventh day from all his works:
World English Bible (WEB)
For he has said this somewhere about the seventh day, “God rested on the seventh day from all his works;”
Young’s Literal Translation (YLT)
for He spake in a certain place concerning the seventh `day’ thus: `And God did rest in the seventh day from all His works;’
எபிரெயர் Hebrews 4:4
மேலும், தேவன் தம்முடைய கிரியைகளையெல்லாம் முடித்து ஏழாம் நாளிலே ஓய்ந்திருந்தார் என்று ஏழாம் நாளைக்குறித்து ஓரிடத்தில் சொல்லியிருக்கிறார்.
For he spake in a certain place of the seventh day on this wise, And God did rest the seventh day from all his works.
For | εἴρηκεν | eirēken | EE-ray-kane |
he spake | γάρ | gar | gahr |
in a certain place | που | pou | poo |
of | περὶ | peri | pay-REE |
the | τῆς | tēs | tase |
seventh | ἑβδόμης | hebdomēs | ave-THOH-mase |
day on this wise, | οὕτως | houtōs | OO-tose |
And | Καὶ | kai | kay |
κατέπαυσεν | katepausen | ka-TAY-paf-sane | |
God | ὁ | ho | oh |
did rest | θεὸς | theos | thay-OSE |
ἐν | en | ane | |
the | τῇ | tē | tay |
seventh | ἡμέρᾳ | hēmera | ay-MAY-ra |
τῇ | tē | tay | |
day | ἑβδόμῃ | hebdomē | ave-THOH-may |
from | ἀπὸ | apo | ah-POH |
all | πάντων | pantōn | PAHN-tone |
his | τῶν | tōn | tone |
ἔργων | ergōn | ARE-gone | |
works. | αὐτοῦ | autou | af-TOO |
எபிரெயர் 4:4 ஆங்கிலத்தில்
Tags மேலும் தேவன் தம்முடைய கிரியைகளையெல்லாம் முடித்து ஏழாம் நாளிலே ஓய்ந்திருந்தார் என்று ஏழாம் நாளைக்குறித்து ஓரிடத்தில் சொல்லியிருக்கிறார்
எபிரெயர் 4:4 Concordance எபிரெயர் 4:4 Interlinear எபிரெயர் 4:4 Image
முழு அதிகாரம் வாசிக்க : எபிரெயர் 4