Total verses with the word உணர்வுள்ளவன் : 3

Psalm 14:2

தேவனைத் தேடுகிற உணர்வுள்ளவன் உண்டோ என்று பார்க்க கர்த்தர் பரலோகத்திலிருந்து மனுபுத்திரரைக் கண்ணோக்கினார்.

Psalm 53:2

தேவனைத் தேடுகிற உணர்வுள்ளவன் உண்டோ என்று பார்க்க, தேவன் பரலோகத்திலிருந்து மனுபுத்திரரைக் கண்ணோக்கினார்.

Romans 3:11

உணர்வுள்ளவன் இல்லை; தேவனைத் தேடுகிறவன் இல்லை;