ஆகாய் 1:12
அப்பொழுது செயல்த்தியேலின் குமாரனாகிய செருபாபேலும், யோத்சதாக்கின் குமாரனாகிய யோசுவா என்னும் பிரதான ஆசாரியனும், ஜனத்தில் மீதியான அனைவரும் தங்கள் தேவனாகிய கர்த்தருடைய சத்தத்துக்கும், தங்கள் தேவனாகிய கர்த்தர் அனுப்பின ஆகாய் என்னும் தீர்க்கதரிசியினுடைய வார்த்தைகளுக்கும் செவிகொடுத்தார்கள், ஜனங்கள் கர்த்தருக்கு முன்பாகப் பயந்திருந்தார்கள்.
Tamil Indian Revised Version
அப்பொழுது செயல்த்தியேலின் மகனாகிய செருபாபேலும், யோத்சதாக்கின் மகனாகிய யோசுவா என்னும் பிரதான ஆசாரியனும், மக்களில் மீதியான அனைவரும் தங்கள் தேவனாகிய கர்த்தருடைய சத்தத்திற்கும், தங்கள் தேவனாகிய கர்த்தர் அனுப்பின ஆகாய் என்னும் தீர்க்கதரிசியினுடைய வார்த்தைகளுக்கும் செவிகொடுத்தார்கள், மக்கள் கர்த்தருக்கு முன்பாகப் பயந்திருந்தார்கள்.
Tamil Easy Reading Version
தேவனாகிய கர்த்தர் செயல்த்தியேலின் குமாரானாகிய செருபாபேலும், யோத்சதாக்கின் மகனாகிய யோசுவா என்னும் தலைமை ஆசாரியனும் கேட்க, பேசிட ஆகாயை அனுப்பினார். எனவே இம்மதனிதர்களும், அனைத்து ஜனங்களும் தங்கள் தேவனாகிய கர்த்தருடைய குரலுக்கும், அவர் அனுப்பின ஆகாய் என்னும் தீர்க்கதரிசியினுடைய வார்த்தைகளுக்கும் செவி கொடுத்தார்கள். ஜனங்கள் கர்த்தருக்கு முன்னால் பயந்து அவருக்கு மரியாதை செலுத்தினார்கள்.
Thiru Viviliam
அப்பொழுது, செயல்தியேலின் மகன் செருபாபேலும், தலைமைக் குருவும் யோசதாக்கின் மகனுமாகிய யோசுவாவும், மக்களுள் எஞ்சியிருந்தோர் அனைவரும் தங்கள் கடவுளாகிய ஆண்டவரின் குரலுக்கும், தங்கள் கடவுளாகிய ஆண்டவர் அனுப்பிய இறைவாக்கினரான ஆகாயின் சொற்களுக்கும் செவிகொடுத்தனர்; மக்களோ, ஆண்டவர் திருமுன் அஞ்சி நின்றனர்.
Title
புதிய ஆலயத்தில் வேலைகள் தொடங்குகின்றன
Other Title
ஆண்டவரின் கட்டளைக்கு மக்கள் கீழ்ப்படிதல்
King James Version (KJV)
Then Zerubbabel the son of Shealtiel, and Joshua the son of Josedech, the high priest, with all the remnant of the people, obeyed the voice of the LORD their God, and the words of Haggai the prophet, as the LORD their God had sent him, and the people did fear before the LORD.
American Standard Version (ASV)
Then Zerubbabel the son of Shealtiel, and Joshua the son of Jehozadak, the high priest, with all the remnant of the people, obeyed the voice of Jehovah their God, and the words of Haggai the prophet, as Jehovah their God had sent him; and the people did fear before Jehovah.
Bible in Basic English (BBE)
Then Zerubbabel, the son of Shealtiel, and Joshua, the son of Jehozadak, the high priest, and all the rest of the people, gave ear to the voice of the Lord their God and to the words of Haggai the prophet, because the Lord their God had sent him, and the people were in fear before the Lord.
Darby English Bible (DBY)
And Zerubbabel the son of Shealtiel, and Joshua the son of Jehozadak, the high priest, and all the remnant of the people, hearkened to the voice of Jehovah their God, and the words of Haggai the prophet, according as Jehovah their God had sent him, and the people feared before Jehovah.
World English Bible (WEB)
Then Zerubbabel, the son of Shealtiel, and Joshua, the son of Jehozadak, the high priest, with all the remnant of the people, obeyed the voice of Yahweh, their God, and the words of Haggai, the prophet, as Yahweh, their God, had sent him; and the people feared Yahweh.
Young’s Literal Translation (YLT)
And Zerubbabel son of Shealtiel, and Joshua son of Josedech, the high priest, and all the remnant of the people, do hearken to the voice of Jehovah their God, and unto the words of Haggai the prophet, as Jehovah their God had sent him, and the people are afraid of the face of Jehovah.
ஆகாய் Haggai 1:12
அப்பொழுது செயல்த்தியேலின் குமாரனாகிய செருபாபேலும், யோத்சதாக்கின் குமாரனாகிய யோசுவா என்னும் பிரதான ஆசாரியனும், ஜனத்தில் மீதியான அனைவரும் தங்கள் தேவனாகிய கர்த்தருடைய சத்தத்துக்கும், தங்கள் தேவனாகிய கர்த்தர் அனுப்பின ஆகாய் என்னும் தீர்க்கதரிசியினுடைய வார்த்தைகளுக்கும் செவிகொடுத்தார்கள், ஜனங்கள் கர்த்தருக்கு முன்பாகப் பயந்திருந்தார்கள்.
Then Zerubbabel the son of Shealtiel, and Joshua the son of Josedech, the high priest, with all the remnant of the people, obeyed the voice of the LORD their God, and the words of Haggai the prophet, as the LORD their God had sent him, and the people did fear before the LORD.
Then Zerubbabel | וַיִּשְׁמַ֣ע | wayyišmaʿ | va-yeesh-MA |
the son | זְרֻבָּבֶ֣ל׀ | zĕrubbābel | zeh-roo-ba-VEL |
of Shealtiel, | בֶּֽן | ben | ben |
Joshua and | שַׁלְתִּיאֵ֡ל | šaltîʾēl | shahl-tee-ALE |
the son | וִיהוֹשֻׁ֣עַ | wîhôšuaʿ | vee-hoh-SHOO-ah |
of Josedech, | בֶּן | ben | ben |
high the | יְהוֹצָדָק֩ | yĕhôṣādāq | yeh-hoh-tsa-DAHK |
priest, | הַכֹּהֵ֨ן | hakkōhēn | ha-koh-HANE |
with all | הַגָּד֜וֹל | haggādôl | ha-ɡa-DOLE |
the remnant | וְכֹ֣ל׀ | wĕkōl | veh-HOLE |
people, the of | שְׁאֵרִ֣ית | šĕʾērît | sheh-ay-REET |
obeyed | הָעָ֗ם | hāʿām | ha-AM |
the voice | בְּקוֹל֙ | bĕqôl | beh-KOLE |
Lord the of | יְהוָ֣ה | yĕhwâ | yeh-VA |
their God, | אֱלֹֽהֵיהֶ֔ם | ʾĕlōhêhem | ay-loh-hay-HEM |
and the words | וְעַל | wĕʿal | veh-AL |
Haggai of | דִּבְרֵי֙ | dibrēy | deev-RAY |
the prophet, | חַגַּ֣י | ḥaggay | ha-ɡAI |
as | הַנָּבִ֔יא | hannābîʾ | ha-na-VEE |
the Lord | כַּאֲשֶׁ֥ר | kaʾăšer | ka-uh-SHER |
God their | שְׁלָח֖וֹ | šĕlāḥô | sheh-la-HOH |
had sent | יְהוָ֣ה | yĕhwâ | yeh-VA |
people the and him, | אֱלֹהֵיהֶ֑ם | ʾĕlōhêhem | ay-loh-hay-HEM |
did fear | וַיִּֽירְא֥וּ | wayyîrĕʾû | va-yee-reh-OO |
before | הָעָ֖ם | hāʿām | ha-AM |
the Lord. | מִפְּנֵ֥י | mippĕnê | mee-peh-NAY |
יְהוָֽה׃ | yĕhwâ | yeh-VA |
ஆகாய் 1:12 ஆங்கிலத்தில்
Tags அப்பொழுது செயல்த்தியேலின் குமாரனாகிய செருபாபேலும் யோத்சதாக்கின் குமாரனாகிய யோசுவா என்னும் பிரதான ஆசாரியனும் ஜனத்தில் மீதியான அனைவரும் தங்கள் தேவனாகிய கர்த்தருடைய சத்தத்துக்கும் தங்கள் தேவனாகிய கர்த்தர் அனுப்பின ஆகாய் என்னும் தீர்க்கதரிசியினுடைய வார்த்தைகளுக்கும் செவிகொடுத்தார்கள் ஜனங்கள் கர்த்தருக்கு முன்பாகப் பயந்திருந்தார்கள்
ஆகாய் 1:12 Concordance ஆகாய் 1:12 Interlinear ஆகாய் 1:12 Image
முழு அதிகாரம் வாசிக்க : ஆகாய் 1