Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 47:22

আদিপুস্তক 47:22 தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 47

ஆதியாகமம் 47:22
ஆசாரியருடைய நிலத்தை மாத்திரம் அவன் கொள்ளவில்லை; அது பார்வோனாலே ஆசாரியருக்கு மானியமாகக் கொடுக்கப்பட்டிருந்ததினாலும், பார்வோன் அவர்களுக்குக் கொடுத்த மானியத்தினாலே அவர்கள் ஜீவனம்பண்ணிவந்ததினாலும், அவர்கள் தங்கள் நிலத்தை விற்கவில்லை.


ஆதியாகமம் 47:22 ஆங்கிலத்தில்

aasaariyarutaiya Nilaththai Maaththiram Avan Kollavillai; Athu Paarvonaalae Aasaariyarukku Maaniyamaakak Kodukkappattirunthathinaalum, Paarvon Avarkalukkuk Koduththa Maaniyaththinaalae Avarkal Jeevanampannnnivanthathinaalum, Avarkal Thangal Nilaththai Virkavillai.


Tags ஆசாரியருடைய நிலத்தை மாத்திரம் அவன் கொள்ளவில்லை அது பார்வோனாலே ஆசாரியருக்கு மானியமாகக் கொடுக்கப்பட்டிருந்ததினாலும் பார்வோன் அவர்களுக்குக் கொடுத்த மானியத்தினாலே அவர்கள் ஜீவனம்பண்ணிவந்ததினாலும் அவர்கள் தங்கள் நிலத்தை விற்கவில்லை
ஆதியாகமம் 47:22 Concordance ஆதியாகமம் 47:22 Interlinear ஆதியாகமம் 47:22 Image

முழு அதிகாரம் வாசிக்க : ஆதியாகமம் 47