Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 47:18

Genesis 47:18 தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 47

ஆதியாகமம் 47:18
அந்த வருஷம் முடிந்தபின், மறுவருஷத்திலே அவர்கள் அவனிடத்தில் வந்து: பணமும் செலவழிந்து போயிற்று; எங்கள் ஆடுமாடு முதலானவைகளும் எங்கள் ஆண்டவனைச் சேர்ந்தது; எங்கள் சரீரமும் நிலமுமே ஒழிய, எங்கள் ஆண்டவனுக்கு முன்பாக மீதியானது ஒன்றும் இல்லை; இது எங்கள் ஆண்டவனுக்குத் தெரியாத காரியம் அல்ல.

Tamil Indian Revised Version
பார்வோன் அவர்களைப் பார்த்து தன்னுடைய ஏராளமான மக்களின்பேரிலும் ஆறுதலடைவான்; வாளால் வெட்டப்பட்டார்களென்று, பார்வோனும் அவனுடைய சர்வசேனையும் ஆறுதலடைவார்கள் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

Tamil Easy Reading Version
“பார்வோன் மரண இடத்திற்குச் சென்ற ஜனங்களை பார்ப்பான். அவனும் அவனோடுள்ள அனைத்து ஜனங்களும் ஆறுதல் பெறுவார்கள். ஆம், பார்வோனும் அவனது அனைத்துப் படைகளும் போரில் கொல்லப்படுவார்கள்.” எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறினார்.

Thiru Viviliam
பார்வோனும் அவனுடைய படைத்திரளும் அவர்களைப் பார்த்து, வாளால் வெட்டுண்ட தம் மக்கள் கூட்டம் அனைத்துக்காகவும் தம்மைத் தேற்றிக்கொள்வர், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

எசேக்கியேல் 32:30எசேக்கியேல் 32எசேக்கியேல் 32:32

King James Version (KJV)
Pharaoh shall see them, and shall be comforted over all his multitude, even Pharaoh and all his army slain by the sword, saith the Lord GOD.

American Standard Version (ASV)
Pharaoh shall see them, and shall be comforted over all his multitude, even Pharaoh and all his army, slain by the sword, saith the Lord Jehovah.

Bible in Basic English (BBE)
Pharaoh will see them and be comforted on account of all his people: even Pharaoh and all his army, put to death by the sword, says the Lord.

Darby English Bible (DBY)
Pharaoh shall see them, and shall be comforted over all his multitude, Pharaoh and all his army slain by the sword, saith the Lord Jehovah.

World English Bible (WEB)
Pharaoh shall see them, and shall be comforted over all his multitude, even Pharaoh and all his army, slain by the sword, says the Lord Yahweh.

Young’s Literal Translation (YLT)
Then doth Pharaoh see, And he hath been comforted for all his multitude, The pierced of the sword — Pharaoh and all his force, An affirmation of the Lord Jehovah.

எசேக்கியேல் Ezekiel 32:31
பார்வோன் அவர்களைப் பார்த்து தன் ஏராளமான ஜனத்தின்பேரிலும் ஆறுதலடைவான்; பட்டயத்தால் வெட்டுண்டார்களென்று, பார்வோனும் அவனுடைய சர்வ சேனையும் ஆறுதலடைவார்கள் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
Pharaoh shall see them, and shall be comforted over all his multitude, even Pharaoh and all his army slain by the sword, saith the Lord GOD.

Pharaoh
אוֹתָם֙ʾôtāmoh-TAHM
shall
see
יִרְאֶ֣הyirʾeyeer-EH
comforted
be
shall
and
them,
פַרְעֹ֔הparʿōfahr-OH
over
וְנִחַ֖םwĕniḥamveh-nee-HAHM
all
עַלʿalal
his
multitude,
כָּלkālkahl
Pharaoh
even
הֲמוֹנֹ֑הhămônōhuh-moh-NOH
and
all
חַלְלֵיḥallêhahl-LAY
his
army
חֶ֙רֶב֙ḥerebHEH-REV
slain
פַּרְעֹ֣הparʿōpahr-OH
sword,
the
by
וְכָלwĕkālveh-HAHL
saith
חֵיל֔וֹḥêlôhay-LOH
the
Lord
נְאֻ֖םnĕʾumneh-OOM
God.
אֲדֹנָ֥יʾădōnāyuh-doh-NAI
יְהוִֽה׃yĕhwiyeh-VEE

ஆதியாகமம் 47:18 ஆங்கிலத்தில்

antha Varusham Mutinthapin, Maruvarushaththilae Avarkal Avanidaththil Vanthu: Panamum Selavalinthu Poyittu; Engal Aadumaadu Muthalaanavaikalum Engal Aanndavanaich Sernthathu; Engal Sareeramum Nilamumae Oliya, Engal Aanndavanukku Munpaaka Meethiyaanathu Ontum Illai; Ithu Engal Aanndavanukkuth Theriyaatha Kaariyam Alla.


Tags அந்த வருஷம் முடிந்தபின் மறுவருஷத்திலே அவர்கள் அவனிடத்தில் வந்து பணமும் செலவழிந்து போயிற்று எங்கள் ஆடுமாடு முதலானவைகளும் எங்கள் ஆண்டவனைச் சேர்ந்தது எங்கள் சரீரமும் நிலமுமே ஒழிய எங்கள் ஆண்டவனுக்கு முன்பாக மீதியானது ஒன்றும் இல்லை இது எங்கள் ஆண்டவனுக்குத் தெரியாத காரியம் அல்ல
ஆதியாகமம் 47:18 Concordance ஆதியாகமம் 47:18 Interlinear ஆதியாகமம் 47:18 Image

முழு அதிகாரம் வாசிக்க : ஆதியாகமம் 47