Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 31:26

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 31 ஆதியாகமம் 31:26

ஆதியாகமம் 31:26
அப்பொழுது லாபான் யாக்கோபை நோக்கி: நீ திருட்டளவாய்ப் புறப்பட்டு, என் குமாரத்திகளை யுத்தத்தில் பிடித்த சிறைகளைப்போலக் கொண்டுவந்தது என்ன செய்கை?

Tamil Indian Revised Version
அப்பொழுது லாபான் யாக்கோபை நோக்கி: நீ திருட்டுத்தனமாகப் புறப்பட்டு, என் மகள்களை யுத்தத்தில் பிடித்த கைதிகளைப்போலக் கொண்டுவந்தது என்ன செயல்?

Tamil Easy Reading Version
லாபான் யாக்கோபிடம், “என்னை ஏன் ஏமாற்றினாய். ஏன் என் மகள்களைப் போரில் கைப்பற்றிய பெண்களைப் போன்று கவர்ந்துகொண்டு போகிறாய்.

திருவிவிலியம்
அவன் யாக்கோபை நோக்கி: “நீர் இப்படிச் செய்யலாமா? என்னை ஏமாற்றி என் புதல்வியரை வாள் முனையில் பிடித்த கைதிகளைப் போல் இட்டுச் செல்லலாமா?

Genesis 31:25Genesis 31Genesis 31:27

King James Version (KJV)
And Laban said to Jacob, What hast thou done, that thou hast stolen away unawares to me, and carried away my daughters, as captives taken with the sword?

American Standard Version (ASV)
And Laban said to Jacob, What hast thou done, that thou hast stolen away unawares to me, and carried away my daughters as captives of the sword?

Bible in Basic English (BBE)
And Laban said to Jacob, Why did you go away secretly, taking my daughters away like prisoners of war?

Darby English Bible (DBY)
And Laban said to Jacob, What hast thou done, that thou hast deceived me, and hast carried away my daughters as captives of war?

Webster’s Bible (WBT)
And Laban said to Jacob, What hast thou done, that thou hast stolen away unawares to me, and carried away my daughters, as captives taken with the sword?

World English Bible (WEB)
Laban said to Jacob, “What have you done, that you have deceived me, and carried away my daughters like captives of the sword?

Young’s Literal Translation (YLT)
And Laban saith to Jacob, `What hast thou done that thou dost deceive my heart, and lead away my daughters as captives of the sword?

ஆதியாகமம் Genesis 31:26
அப்பொழுது லாபான் யாக்கோபை நோக்கி: நீ திருட்டளவாய்ப் புறப்பட்டு, என் குமாரத்திகளை யுத்தத்தில் பிடித்த சிறைகளைப்போலக் கொண்டுவந்தது என்ன செய்கை?
And Laban said to Jacob, What hast thou done, that thou hast stolen away unawares to me, and carried away my daughters, as captives taken with the sword?

taken
said
וַיֹּ֤אמֶרwayyōʾmerva-YOH-mer
And
לָבָן֙lābānla-VAHN
Laban
to
לְיַֽעֲקֹ֔בlĕyaʿăqōbleh-ya-uh-KOVE
Jacob,
מֶ֣הmemeh
What
done,
thou
עָשִׂ֔יתָʿāśîtāah-SEE-ta
hast
thou
hast
stolen
away
וַתִּגְנֹ֖בwattignōbva-teeɡ-NOVE
that
אֶתʾetet

לְבָבִ֑יlĕbābîleh-va-VEE
unawares
to
me,
and
carried
וַתְּנַהֵג֙wattĕnahēgva-teh-na-HAɡE
away
אֶתʾetet

daughters,
בְּנֹתַ֔יbĕnōtaybeh-noh-TAI
my
as
כִּשְׁבֻי֖וֹתkišbuyôtkeesh-voo-YOTE
captives
with
the
sword?
חָֽרֶב׃ḥārebHA-rev

Tags அப்பொழுது லாபான் யாக்கோபை நோக்கி நீ திருட்டளவாய்ப் புறப்பட்டு என் குமாரத்திகளை யுத்தத்தில் பிடித்த சிறைகளைப்போலக் கொண்டுவந்தது என்ன செய்கை
ஆதியாகமம் 31:26 Concordance ஆதியாகமம் 31:26 Interlinear ஆதியாகமம் 31:26 Image