Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 26:18

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 26 ஆதியாகமம் 26:18

ஆதியாகமம் 26:18
தன் தகப்பனாகிய ஆபிரகாமின் நாட்களில் வெட்டினவைகளும், ஆபிரகாம் மரித்தபின் பெலிஸ்தர் தூர்த்துப்போட்டவைகளுமான துரவுகளை மறுபடியும் தோண்டி, தன் தகப்பன் அவைகளுக்கு இட்டிருந்த பேர்களின்படியே அவைகளுக்குப் பேரிட்டான்.

Tamil Indian Revised Version
தன் தகப்பனாகிய ஆபிரகாமின் நாட்களில் வெட்டப்பட்டவைகளும், ஆபிரகாம் இறந்தபின் பெலிஸ்தர் மூடிப்போட்டவைகளுமான கிணறுகளை மறுபடியும் தோண்டி, தன் தகப்பன் அவைகளுக்கு வைத்திருந்த பெயர்களின்படியே அவைகளுக்குப் பெயரிட்டான்.

Tamil Easy Reading Version
இதற்கு ரொம்ப காலத்திற்கு முன்பே ஆபிரகாம் நிறைய கிணறுகள் தோண்டியிருந்தான். ஆபிரகாம் மரித்தபின்பு, பெலிஸ்திய ஜனங்கள் அவற்றை மண்ணால் தூர்த்துவிட்டனர். அதன் பின்பு ஈசாக்கு மீண்டும் அக்கிணறுகளைத் தோண்டினான். அவற்றிற்கு தன் தந்தை இட்ட பெயர்களையே இட்டான்.

திருவிவிலியம்
அங்கே, தம் தந்தை ஆபிரகாமின் காலத்தில் தோண்டப்பட்டு, அவர் இறந்த பின் பெலிஸ்தியரால் மூடப்பட்ட கிணறுகளை அவர் தோண்டித் தூரெடுத்தார்; தம் தந்தை இட்டிருந்த அதே பெயர்களால் அவற்றை அழைத்தார்.

Genesis 26:17Genesis 26Genesis 26:19

King James Version (KJV)
And Isaac digged again the wells of water, which they had digged in the days of Abraham his father; for the Philistines had stopped them after the death of Abraham: and he called their names after the names by which his father had called them.

American Standard Version (ASV)
And Isaac digged again the wells of water, which they had digged in the days of Abraham his father. For the Philistines had stopped them after the death of Abraham. And he called their names after the names by which his father had called them.

Bible in Basic English (BBE)
And he made again the water-holes which had been made in the days of Abraham his father, and which had been stopped up by the Philistines; and he gave them the names which his father had given them.

Darby English Bible (DBY)
And Isaac dug again the wells of water that they had dug in the days of Abraham his father, and that the Philistines had stopped after the death of Abraham; and he called their names after the names by which his father had called them.

Webster’s Bible (WBT)
And Isaac digged again the wells of water which they had digged in the days of Abraham his father; for the Philistines had stopped them after the death of Abraham: and he called their names after the names by which his father had called them.

World English Bible (WEB)
Isaac dug again the wells of water, which they had dug in the days of Abraham his father. For the Philistines had stopped them after the death of Abraham. He called their names after the names by which his father had called them.

Young’s Literal Translation (YLT)
and Isaac turneth back, and diggeth the wells of water which they digged in the days of Abraham his father, which the Philistines do stop after the death of Abraham, and he calleth to them names according to the names which his father called them.

ஆதியாகமம் Genesis 26:18
தன் தகப்பனாகிய ஆபிரகாமின் நாட்களில் வெட்டினவைகளும், ஆபிரகாம் மரித்தபின் பெலிஸ்தர் தூர்த்துப்போட்டவைகளுமான துரவுகளை மறுபடியும் தோண்டி, தன் தகப்பன் அவைகளுக்கு இட்டிருந்த பேர்களின்படியே அவைகளுக்குப் பேரிட்டான்.
And Isaac digged again the wells of water, which they had digged in the days of Abraham his father; for the Philistines had stopped them after the death of Abraham: and he called their names after the names by which his father had called them.

again
And
וַיָּ֨שָׁבwayyāšobva-YA-shove
Isaac
יִצְחָ֜קyiṣḥāqyeets-HAHK
digged
וַיַּחְפֹּ֣ר׀wayyaḥpōrva-yahk-PORE

אֶתʾetet
wells
the
בְּאֵרֹ֣תbĕʾērōtbeh-ay-ROTE
of
water,
הַמַּ֗יִםhammayimha-MA-yeem
which
אֲשֶׁ֤רʾăšeruh-SHER
digged
had
they
חָֽפְרוּ֙ḥāpĕrûha-feh-ROO
in
the
days
בִּימֵי֙bîmēybee-MAY
Abraham
of
אַבְרָהָ֣םʾabrāhāmav-ra-HAHM
his
father;
אָבִ֔יוʾābîwah-VEEOO
stopped
had
Philistines
וַיְסַתְּמ֣וּםwaysattĕmûmvai-sa-teh-MOOM
the
for
פְּלִשְׁתִּ֔יםpĕlištîmpeh-leesh-TEEM
them
after
אַֽחֲרֵ֖יʾaḥărêah-huh-RAY
death
the
מ֣וֹתmôtmote
of
Abraham:
אַבְרָהָ֑םʾabrāhāmav-ra-HAHM
and
he
called
וַיִּקְרָ֤אwayyiqrāʾva-yeek-RA
names
their
לָהֶן֙lāhenla-HEN
after
the
names
שֵׁמ֔וֹתšēmôtshay-MOTE
which
by
כַּשֵּׁמֹ֕תkaššēmōtka-shay-MOTE
had
called
אֲשֶׁרʾăšeruh-SHER
them.
his
קָרָ֥אqārāʾka-RA
father
לָהֶ֖ןlāhenla-HEN
אָבִֽיו׃ʾābîwah-VEEV


Tags தன் தகப்பனாகிய ஆபிரகாமின் நாட்களில் வெட்டினவைகளும் ஆபிரகாம் மரித்தபின் பெலிஸ்தர் தூர்த்துப்போட்டவைகளுமான துரவுகளை மறுபடியும் தோண்டி தன் தகப்பன் அவைகளுக்கு இட்டிருந்த பேர்களின்படியே அவைகளுக்குப் பேரிட்டான்
ஆதியாகமம் 26:18 Concordance ஆதியாகமம் 26:18 Interlinear ஆதியாகமம் 26:18 Image