Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 24:30

ਪੈਦਾਇਸ਼ 24:30 தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 24

ஆதியாகமம் 24:30
அவன் தன் சகோதரி தரித்திருந்த அந்தக் காதணியையும், அவள் கைகளில் போட்டிருந்த கடகங்களையும் பார்த்து, இன்ன இன்னபடி அந்த மனிதன் என்னோடே பேசினானென்று தன் சகோதரி ரெபெக்காள் சொன்ன வார்த்தைகளைக் கேட்டமாத்திரத்தில், அந்த மனிதனிடத்தில் வந்தான்; அவன் துரவு அருகே ஒட்டகங்கள் அண்டையில் நின்றுகொண்டிருந்தான்.


ஆதியாகமம் 24:30 ஆங்கிலத்தில்

avan Than Sakothari Thariththiruntha Anthak Kaathanniyaiyum, Aval Kaikalil Pottiruntha Kadakangalaiyum Paarththu, Inna Innapati Antha Manithan Ennotae Paesinaanentu Than Sakothari Repekkaal Sonna Vaarththaikalaik Kaettamaaththiraththil, Antha Manithanidaththil Vanthaan; Avan Thuravu Arukae Ottakangal Anntaiyil Nintukonntirunthaan.


Tags அவன் தன் சகோதரி தரித்திருந்த அந்தக் காதணியையும் அவள் கைகளில் போட்டிருந்த கடகங்களையும் பார்த்து இன்ன இன்னபடி அந்த மனிதன் என்னோடே பேசினானென்று தன் சகோதரி ரெபெக்காள் சொன்ன வார்த்தைகளைக் கேட்டமாத்திரத்தில் அந்த மனிதனிடத்தில் வந்தான் அவன் துரவு அருகே ஒட்டகங்கள் அண்டையில் நின்றுகொண்டிருந்தான்
ஆதியாகமம் 24:30 Concordance ஆதியாகமம் 24:30 Interlinear ஆதியாகமம் 24:30 Image

முழு அதிகாரம் வாசிக்க : ஆதியாகமம் 24