Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 24:29

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 24 ஆதியாகமம் 24:29

ஆதியாகமம் 24:29
ரெபெக்காளுக்கு ஒரு சகோதரன் இருந்தான்; அவனுக்கு லாபான் என்று பேர்; அந்த லாபான் வெளியே துரவண்டையில் இருந்த அந்த மனிதனிடத்துக்கு ஓடினான்.

Tamil Indian Revised Version
ரெபெக்காளுக்கு ஒரு சகோதரன் இருந்தான்; அவனுக்கு லாபான் என்று பெயர்; அந்த லாபான் வெளியே கிணற்றினருகில் இருந்த அந்த மனிதனிடம் ஓடினான்.

Tamil Easy Reading Version
அவளுக்கு ஒரு சகோதரன் இருந்தான். அவன் பெயர் லாபான். அவள் சொன்னதையெல்லாம் அவன் கேட்டான். அவன் அவளது காதணிகளையும் கடகங்களையும் பார்த்துவிட்டு கிணற்றருகே ஓடினான். அங்கு கிணற்றருகில் ஒட்டகங்களையும், வேலையாளையும் கண்டான்.

திருவிவிலியம்
ரெபேக்காவுக்கு லாபான் என்னும் சகோதரன் இருந்தான். அவன் வெளியே வந்து அந்த மனிதரைப் பார்க்க நீரூற்றை நோக்கி ஓடினான்.

Genesis 24:28Genesis 24Genesis 24:30

King James Version (KJV)
And Rebekah had a brother, and his name was Laban: and Laban ran out unto the man, unto the well.

American Standard Version (ASV)
And Rebekah had a brother, and his name was Laban: and Laban ran out unto the man, unto the fountain.

Bible in Basic English (BBE)
Now Rebekah had a brother named Laban, and he came out quickly to the man at the water-spring.

Darby English Bible (DBY)
And Rebecca had a brother, named Laban; and Laban ran out to the man, to the well.

Webster’s Bible (WBT)
And Rebekah had a brother, and his name was Laban: and Laban ran out to the man, to the well.

World English Bible (WEB)
Rebekah had a brother, and his name was Laban. Laban ran out to the man, to the spring.

Young’s Literal Translation (YLT)
And Rebekah hath a brother, and his name `is’ Laban, and Laban runneth unto the man who `is’ without, unto the fountain;

ஆதியாகமம் Genesis 24:29
ரெபெக்காளுக்கு ஒரு சகோதரன் இருந்தான்; அவனுக்கு லாபான் என்று பேர்; அந்த லாபான் வெளியே துரவண்டையில் இருந்த அந்த மனிதனிடத்துக்கு ஓடினான்.
And Rebekah had a brother, and his name was Laban: and Laban ran out unto the man, unto the well.

was
And
וּלְרִבְקָ֥הûlĕribqâoo-leh-reev-KA
Rebekah
had
a
אָ֖חʾāḥak
brother,
name
his
וּשְׁמ֣וֹûšĕmôoo-sheh-MOH
and
Laban:
לָבָ֑ןlābānla-VAHN
ran
Laban
וַיָּ֨רָץwayyāroṣva-YA-rohts
and
לָבָ֧ןlābānla-VAHN
unto
אֶלʾelel
the
הָאִ֛ישׁhāʾîšha-EESH
man,
out
הַח֖וּצָהhaḥûṣâha-HOO-tsa
unto
אֶלʾelel
the
well.
הָעָֽיִן׃hāʿāyinha-AH-yeen


Tags ரெபெக்காளுக்கு ஒரு சகோதரன் இருந்தான் அவனுக்கு லாபான் என்று பேர் அந்த லாபான் வெளியே துரவண்டையில் இருந்த அந்த மனிதனிடத்துக்கு ஓடினான்
ஆதியாகமம் 24:29 Concordance ஆதியாகமம் 24:29 Interlinear ஆதியாகமம் 24:29 Image