எஸ்றா 9:2
எப்படியென்றால், அவர்களுடைய குமாரத்திகளிலே தங்களுக்கும் தங்கள்குமாரருக்கும் பெண்களைக் கொண்டார்கள்; இப்படியே பரிசுத்தவித்து தேசங்களின் ஜனங்களோடே கலந்துபோயிற்று; பிரபுக்களின் கையும், அதிகாரிகளின் கையும், இந்தக் குற்றத்தில் முந்தினதாயிருக்கிறது என்றார்கள்.
Tamil Indian Revised Version
எப்படியென்றால், அவர்களுடைய மகள்களிலே தங்களுக்கும் தங்கள் மகன்களுக்கும் பெண்களைத் திருமணம் செய்துகொண்டார்கள்; இப்படியே பரிசுத்த வித்து தேசங்களின் மக்களோடே கலந்துவிட்டது; பிரபுக்களின் கையும், அதிகாரிகளின் கையும், இந்தக் குற்றத்தில் முந்தினதாயிருக்கிறது என்றார்கள்.
Tamil Easy Reading Version
இஸ்ரவேல் ஜனங்கள் எங்களைச் சுற்றியுள்ளவர்களை மணந்துக்கொண்டனர். இஸ்ரவேல் ஜனங்கள் சிறப்புக்குரியவர்களாகக் கருதப்படத்தக்கவர்கள். ஆனால் அவர்கள் இப்போது தம்மோடு வாழும் மற்றவர்களோடு கலந்துவிட்டனர். இந்த வகையில் இஸ்ரவேல் ஜனங்களின் தலைவர்களும் முக்கிய அதிகாரிகளும் ஒரு மோசமான உதாரணமாக இருந்தனர்” என்றனர்.
Thiru Viviliam
ஏனெனில், அவர்கள் தங்களுக்கும் தங்கள் புதல்வர்களுக்கும் அவர்களுடைய புதல்வியரை மனைவியராக எடுத்துக்கொண்டனர். எனவே புனித இனம் வேற்று நாட்டு மக்களோடு கலக்கப்பட்டது. இந்தப் பற்றுறுதியின்மைக்கு அதிகாரிகளும், ஆளுநர்களுமே முதற்காரணம் ஆவர்’ என்று கூறினார்கள்.
King James Version (KJV)
For they have taken of their daughters for themselves, and for their sons: so that the holy seed have mingled themselves with the people of those lands: yea, the hand of the princes and rulers hath been chief in this trespass.
American Standard Version (ASV)
For they have taken of their daughters for themselves and for their sons, so that the holy seed have mingled themselves with the peoples of the lands: yea, the hand of the princes and rulers hath been chief in this trespass.
Bible in Basic English (BBE)
For they have taken their daughters for themselves and for their sons, so that the holy seed has been mixed with the peoples of the lands; and in fact the captains and rulers have been the first to do this evil.
Darby English Bible (DBY)
for they have taken of their daughters for themselves and for their sons, and have mingled the holy seed with the peoples of the lands; and the hand of the princes and rulers has been chief in this unfaithfulness.
Webster’s Bible (WBT)
For they have taken of their daughters for themselves, and for their sons: so that the holy seed have mingled themselves with the people of those lands: yea, the hand of the princes and rulers hath been chief in this trespass.
World English Bible (WEB)
For they have taken of their daughters for themselves and for their sons, so that the holy seed have mixed themselves with the peoples of the lands: yes, the hand of the princes and rulers has been chief in this trespass.
Young’s Literal Translation (YLT)
for they have taken of their daughters to them, and to their sons, and the holy seed have mingled themselves among the peoples of the lands, and the hand of the heads and of the seconds have been first in this trespass.’
எஸ்றா Ezra 9:2
எப்படியென்றால், அவர்களுடைய குமாரத்திகளிலே தங்களுக்கும் தங்கள்குமாரருக்கும் பெண்களைக் கொண்டார்கள்; இப்படியே பரிசுத்தவித்து தேசங்களின் ஜனங்களோடே கலந்துபோயிற்று; பிரபுக்களின் கையும், அதிகாரிகளின் கையும், இந்தக் குற்றத்தில் முந்தினதாயிருக்கிறது என்றார்கள்.
For they have taken of their daughters for themselves, and for their sons: so that the holy seed have mingled themselves with the people of those lands: yea, the hand of the princes and rulers hath been chief in this trespass.
For | כִּֽי | kî | kee |
they have taken | נָשְׂא֣וּ | nośʾû | nose-OO |
daughters their of | מִבְּנֹֽתֵיהֶ֗ם | mibbĕnōtêhem | mee-beh-noh-tay-HEM |
sons: their for and themselves, for | לָהֶם֙ | lāhem | la-HEM |
so that the holy | וְלִבְנֵיהֶ֔ם | wĕlibnêhem | veh-leev-nay-HEM |
seed | וְהִתְעָֽרְבוּ֙ | wĕhitʿārĕbû | veh-heet-ah-reh-VOO |
themselves mingled have | זֶ֣רַע | zeraʿ | ZEH-ra |
with the people | הַקֹּ֔דֶשׁ | haqqōdeš | ha-KOH-desh |
lands: those of | בְּעַמֵּ֖י | bĕʿammê | beh-ah-MAY |
yea, the hand | הָֽאֲרָצ֑וֹת | hāʾărāṣôt | ha-uh-ra-TSOTE |
princes the of | וְיַ֧ד | wĕyad | veh-YAHD |
and rulers | הַשָּׂרִ֣ים | haśśārîm | ha-sa-REEM |
hath been | וְהַסְּגָנִ֗ים | wĕhassĕgānîm | veh-ha-seh-ɡa-NEEM |
chief | הָ֥יְתָ֛ה | hāyĕtâ | HA-yeh-TA |
in this | בַּמַּ֥עַל | bammaʿal | ba-MA-al |
trespass. | הַזֶּ֖ה | hazze | ha-ZEH |
רִֽאשׁוֹנָֽה׃ | riʾšônâ | REE-shoh-NA |
எஸ்றா 9:2 ஆங்கிலத்தில்
Tags எப்படியென்றால் அவர்களுடைய குமாரத்திகளிலே தங்களுக்கும் தங்கள்குமாரருக்கும் பெண்களைக் கொண்டார்கள் இப்படியே பரிசுத்தவித்து தேசங்களின் ஜனங்களோடே கலந்துபோயிற்று பிரபுக்களின் கையும் அதிகாரிகளின் கையும் இந்தக் குற்றத்தில் முந்தினதாயிருக்கிறது என்றார்கள்
எஸ்றா 9:2 Concordance எஸ்றா 9:2 Interlinear எஸ்றா 9:2 Image
முழு அதிகாரம் வாசிக்க : எஸ்றா 9