எஸ்றா 5:3 படம்
அக்காலத்திலே நதிக்கு இப்புறத்தில் இருக்கிற நாடுகளுக்கு அதிபதியாகிய தத்னாய் என்பவனும், சேத்தார் பொஸ்னாயும், அவர்கள் வகையராவும் அவர்களிடத்துக்கு வந்து, இந்த ஆலயத்தைக் கட்டவும், இந்த மதிலை எடுப்பிக்கவும் உங்களுக்குக் கட்டளையிட்டவன் யார் என்று அவர்களைக் கேட்டார்கள்.
அக்காலத்திலேநதிக்குஇப்புறத்தில்இருக்கிறநாடுகளுக்குஅதிபதியாகியதத்னாய்என்பவனும்,சேத்தார்பொஸ்னாயும்,அவர்கள்வகையராவும்அவர்களிடத்துக்குவந்து,இந்தஆலயத்தைக்கட்டவும்,இந்தமதிலைஎடுப்பிக்கவும்உங்களுக்குக்கட்டளையிட்டவன்யார்என்றுஅவர்களைக்கேட்டார்கள்.
எஸ்றா 5:3 Picture in Tamil