Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எஸ்றா 3:11

Ezra 3:11 தமிழ் வேதாகமம் எஸ்றா எஸ்றா 3

எஸ்றா 3:11
கர்த்தர் நல்லவர், இஸ்ரவேலின்மேல் அவருடைய கிருபை என்றுமுள்ளது என்று அவரைப் புகழ்ந்து துதிக்கையில், மாறிமாறிப் பாடினார்கள்; கர்த்தரைத் துதிக்கையில், ஜனங்களெல்லாரும் கர்த்தருடைய ஆலயத்தின் அஸ்திபாரம் போடப்படுகிறதினிமித்தம் மகா கெம்பீரமாய் ஆரவாரித்தார்கள்.


எஸ்றா 3:11 ஆங்கிலத்தில்

karththar Nallavar, Isravaelinmael Avarutaiya Kirupai Entumullathu Entu Avaraip Pukalnthu Thuthikkaiyil, Maarimaarip Paatinaarkal; Karththaraith Thuthikkaiyil, Janangalellaarum Karththarutaiya Aalayaththin Asthipaaram Podappadukirathinimiththam Makaa Kempeeramaay Aaravaariththaarkal.


Tags கர்த்தர் நல்லவர் இஸ்ரவேலின்மேல் அவருடைய கிருபை என்றுமுள்ளது என்று அவரைப் புகழ்ந்து துதிக்கையில் மாறிமாறிப் பாடினார்கள் கர்த்தரைத் துதிக்கையில் ஜனங்களெல்லாரும் கர்த்தருடைய ஆலயத்தின் அஸ்திபாரம் போடப்படுகிறதினிமித்தம் மகா கெம்பீரமாய் ஆரவாரித்தார்கள்
எஸ்றா 3:11 Concordance எஸ்றா 3:11 Interlinear எஸ்றா 3:11 Image

முழு அதிகாரம் வாசிக்க : எஸ்றா 3