எசேக்கியேல் 6:10
இந்தத் தீங்குகளையெல்லாம் தங்களுக்கு நேரிடப்பண்ணுவேன் என்று கர்த்தராகிய நான் விருதாவாய்ச் சொன்னதில்லையென்று அறிந்துகொள்வார்கள் என்றார்.
Tamil Indian Revised Version
இந்தத் தீங்குகளையெல்லாம் தங்களுக்கு சம்பவிக்கச்செய்வேன் என்று கர்த்தராகிய நான் வீணாகச் சொன்னதில்லையென்று அறிந்துகொள்வார்கள் என்றார்.
Tamil Easy Reading Version
ஆனால் நான் தான் கர்த்தர் என்பதை அவர்கள் அறிவார்கள்! நான் சொன்னால் சொன்னபடி செய்வேன் என்பதை அவர்கள் அறிவார்கள். அவர்களுக்கு ஏற்பட்ட எல்லாத் தீமைகளுக்கும் நானே காரணம் என்பதை அறிவார்கள்.”
Thiru Viviliam
அப்போது, நானே ஆண்டவர் என்றும் ‘இக்கேட்டை அவர்களுக்கு வருவிப்பேன்’ என நான் பொய்யாகச் சொல்லவில்லை என்றும் அவர்கள் அறிவார்கள்.”
King James Version (KJV)
And they shall know that I am the LORD, and that I have not said in vain that I would do this evil unto them.
American Standard Version (ASV)
And they shall know that I am Jehovah: I have not said in vain that I would do this evil unto them.
Bible in Basic English (BBE)
And they will be certain that I am the Lord: not for nothing did I say that I would do this evil to them.
Darby English Bible (DBY)
And they shall know that I [am] Jehovah: I have not said in vain that I would do this evil unto them.
World English Bible (WEB)
They shall know that I am Yahweh: I have not said in vain that I would do this evil to them.
Young’s Literal Translation (YLT)
And they have known that I `am’ Jehovah, Not for nought have I spoken to do to them this evil.
எசேக்கியேல் Ezekiel 6:10
இந்தத் தீங்குகளையெல்லாம் தங்களுக்கு நேரிடப்பண்ணுவேன் என்று கர்த்தராகிய நான் விருதாவாய்ச் சொன்னதில்லையென்று அறிந்துகொள்வார்கள் என்றார்.
And they shall know that I am the LORD, and that I have not said in vain that I would do this evil unto them.
And they shall know | וְיָדְע֖וּ | wĕyodʿû | veh-yode-OO |
that | כִּֽי | kî | kee |
I | אֲנִ֣י | ʾănî | uh-NEE |
am the Lord, | יְהוָ֑ה | yĕhwâ | yeh-VA |
not have I that and | לֹ֤א | lōʾ | loh |
said | אֶל | ʾel | el |
in vain | חִנָּם֙ | ḥinnām | hee-NAHM |
דִּבַּ֔רְתִּי | dibbartî | dee-BAHR-tee | |
do would I that | לַעֲשׂ֥וֹת | laʿăśôt | la-uh-SOTE |
this | לָהֶ֖ם | lāhem | la-HEM |
evil | הָרָעָ֥ה | hārāʿâ | ha-ra-AH |
unto them. | הַזֹּֽאת׃ | hazzōt | ha-ZOTE |
எசேக்கியேல் 6:10 ஆங்கிலத்தில்
Tags இந்தத் தீங்குகளையெல்லாம் தங்களுக்கு நேரிடப்பண்ணுவேன் என்று கர்த்தராகிய நான் விருதாவாய்ச் சொன்னதில்லையென்று அறிந்துகொள்வார்கள் என்றார்
எசேக்கியேல் 6:10 Concordance எசேக்கியேல் 6:10 Interlinear எசேக்கியேல் 6:10 Image
முழு அதிகாரம் வாசிக்க : எசேக்கியேல் 6