Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 36:2

எசேக்கியேல் 36:2 தமிழ் வேதாகமம் எசேக்கியேல் எசேக்கியேல் 36

எசேக்கியேல் 36:2
கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்; பகைஞன் உங்களைக்குறித்து ஆ, ஆ, நித்திய மேடுகள் எங்கள் வசமாயிற்று என்று சொல்லுகிறபடியினால்,

Tamil Indian Revised Version
கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்; பகைவர்கள் உங்களைக்குறித்து ஆ ஆ, நித்திய மேடுகள் எங்களுடையதானது என்று சொல்லுகிறபடியினால்,

Tamil Easy Reading Version
கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார் என்று அவர்களிடம் கூறு: ‘பகைவர்கள் உனக்கு விரோதமாகத் தீயவற்றைச் சொன்னார்கள். அவர்கள் சொன்னார்கள்: ஆ, ஆ! இஸ்ரவேலின் பழங்காலத்து மலைகள் எங்கள் வசமாகும்!’

Thiru Viviliam
தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: உங்களைக் குறித்து உங்கள் பகைவன், “ஆகா! பழங்கால உயர்விடங்கள் நமக்கு உரிமையிடங்கள் ஆயின” என்றான்.

எசேக்கியேல் 36:1எசேக்கியேல் 36எசேக்கியேல் 36:3

King James Version (KJV)
Thus saith the Lord GOD; Because the enemy hath said against you, Aha, even the ancient high places are ours in possession:

American Standard Version (ASV)
Thus saith the Lord Jehovah: Because the enemy hath said against you, Aha! and, The ancient high places are ours in possession;

Bible in Basic English (BBE)
This is what the Lord has said: Because your hater has said against you, Aha! and, The old waste places are our heritage, we have taken them:

Darby English Bible (DBY)
Thus saith the Lord Jehovah: Because the enemy hath said against you, Aha! and, The ancient high places are become ours in possession;

World English Bible (WEB)
Thus says the Lord Yahweh: Because the enemy has said against you, Aha! and, The ancient high places are ours in possession;

Young’s Literal Translation (YLT)
Thus said the Lord Jehovah: Because the enemy said against you, Aha, and the high places of old for a possession have been to us,

எசேக்கியேல் Ezekiel 36:2
கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்; பகைஞன் உங்களைக்குறித்து ஆ, ஆ, நித்திய மேடுகள் எங்கள் வசமாயிற்று என்று சொல்லுகிறபடியினால்,
Thus saith the Lord GOD; Because the enemy hath said against you, Aha, even the ancient high places are ours in possession:

Thus
כֹּ֤הkoh
saith
אָמַר֙ʾāmarah-MAHR
the
Lord
אֲדֹנָ֣יʾădōnāyuh-doh-NAI
God;
יְהוִ֔הyĕhwiyeh-VEE
Because
יַ֣עַןyaʿanYA-an
enemy
the
אָמַ֧רʾāmarah-MAHR
hath
said
הָאוֹיֵ֛בhāʾôyēbha-oh-YAVE
against
עֲלֵיכֶ֖םʿălêkemuh-lay-HEM
Aha,
you,
הֶאָ֑חheʾāḥheh-AK
even
the
ancient
וּבָמ֣וֹתûbāmôtoo-va-MOTE
places
high
עוֹלָ֔םʿôlāmoh-LAHM
are
לְמֽוֹרָשָׁ֖הlĕmôrāšâleh-moh-ra-SHA
ours
in
possession:
הָ֥יְתָהhāyĕtâHA-yeh-ta
לָּֽנוּ׃lānûla-NOO

எசேக்கியேல் 36:2 ஆங்கிலத்தில்

karththaraakiya Aanndavar Uraikkiraar; Pakainjan Ungalaikkuriththu Aa, Aa, Niththiya Maedukal Engal Vasamaayittu Entu Sollukirapatiyinaal,


Tags கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் பகைஞன் உங்களைக்குறித்து நித்திய மேடுகள் எங்கள் வசமாயிற்று என்று சொல்லுகிறபடியினால்
எசேக்கியேல் 36:2 Concordance எசேக்கியேல் 36:2 Interlinear எசேக்கியேல் 36:2 Image

முழு அதிகாரம் வாசிக்க : எசேக்கியேல் 36