Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 28:8

Ezekiel 28:8 in Tamil தமிழ் வேதாகமம் எசேக்கியேல் எசேக்கியேல் 28

எசேக்கியேல் 28:8
உன்னைக் குழியிலே விழத்தள்ளுவார்கள்; நீ சமுத்திரங்களின் நடுவே கொலையுண்டு சாகிறவர்களைப்போல் சாவாய்.

Tamil Indian Revised Version
உன்னைக் குழியிலே விழத்தள்ளுவார்கள்; நீ கடலின் நடுவே கொலை செய்யப்பட்டு மரணமடைகிறவர்கள்போல் மரணமடைவாய்.

Tamil Easy Reading Version
அவர்கள் உன்னைக் குழியிலே விழத் தள்ளுவார்கள். நீ கடலின் நடுவே கொலையுண்டு மரிக்கிற பயணிகளைப்போன்று மரிப்பாய்.

Thiru Viviliam
⁽படு குழியில் தள்ளுவர் உன்னை;␢ கடல் நடுவே மூழ்கிச்␢ சாவோரெனச் சாவாய் நீயே!⁾

எசேக்கியேல் 28:7எசேக்கியேல் 28எசேக்கியேல் 28:9

King James Version (KJV)
They shall bring thee down to the pit, and thou shalt die the deaths of them that are slain in the midst of the seas.

American Standard Version (ASV)
They shall bring thee down to the pit; and thou shalt die the death of them that are slain, in the heart of the seas.

Bible in Basic English (BBE)
They will send you down to the underworld, and your death will be the death of those who are put to the sword in the heart of the seas.

Darby English Bible (DBY)
They shall bring thee down to the pit, and thou shalt die the deaths of those that are slain in the heart of the seas.

World English Bible (WEB)
They shall bring you down to the pit; and you shall die the death of those who are slain, in the heart of the seas.

Young’s Literal Translation (YLT)
To destruction they bring thee down, Thou diest by the deaths of the wounded, in the heart of the seas.

எசேக்கியேல் Ezekiel 28:8
உன்னைக் குழியிலே விழத்தள்ளுவார்கள்; நீ சமுத்திரங்களின் நடுவே கொலையுண்டு சாகிறவர்களைப்போல் சாவாய்.
They shall bring thee down to the pit, and thou shalt die the deaths of them that are slain in the midst of the seas.

They
shall
bring
thee
down
לַשַּׁ֖חַתlaššaḥatla-SHA-haht
pit,
the
to
יֽוֹרִד֑וּךָyôridûkāyoh-ree-DOO-ha
and
thou
shalt
die
וָמַ֛תָּהwāmattâva-MA-ta
deaths
the
מְמוֹתֵ֥יmĕmôtêmeh-moh-TAY
of
them
that
are
slain
חָלָ֖לḥālālha-LAHL
midst
the
in
בְּלֵ֥בbĕlēbbeh-LAVE
of
the
seas.
יַמִּֽים׃yammîmya-MEEM

எசேக்கியேல் 28:8 ஆங்கிலத்தில்

unnaik Kuliyilae Vilaththalluvaarkal; Nee Samuththirangalin Naduvae Kolaiyunndu Saakiravarkalaippol Saavaay.


Tags உன்னைக் குழியிலே விழத்தள்ளுவார்கள் நீ சமுத்திரங்களின் நடுவே கொலையுண்டு சாகிறவர்களைப்போல் சாவாய்
எசேக்கியேல் 28:8 Concordance எசேக்கியேல் 28:8 Interlinear எசேக்கியேல் 28:8 Image

முழு அதிகாரம் வாசிக்க : எசேக்கியேல் 28