Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 16:34

Ezekiel 16:34 in Tamil தமிழ் வேதாகமம் எசேக்கியேல் எசேக்கியேல் 16

எசேக்கியேல் 16:34
இவ்விதமாய் உன் வேசித்தனங்களுக்கும் வேறே ஸ்திரீகளின் வேசித்தனங்களுக்கும் வித்தியாசமுண்டு; வேசித்தனம்பண்ண அவர்கள் உன்னை பின் செல்லமாட்டார்கள்; பணையம் உனக்குக் கொடுக்கிறபடியால் நீ செய்வது விபரீதம்.

Tamil Indian Revised Version
இந்த விதமாக உன்னுடைய வேசித்தனங்களுக்கும் வேறே பெண்களின் வேசித்தனங்களுக்கும் வித்தியாசமுண்டு; வேசித்தனம்செய்ய அவர்கள் உனக்குப் பின்செல்லமாட்டார்கள்; கட்டணம் உனக்குக் கொடுக்கப்படாமல் நீயே கட்டணம் கொடுக்கிறபடியால் நீ செய்வது விபரீதம்.

Tamil Easy Reading Version
நீ வேசிகளுக்கு எதிர்மாறாக இருக்கிறாய். வேசிகள் வேசித்தனம் செய்ய பணம் கேட்டு வற்புறுத்துவார்கள். ஆனால் நீயோ உன்னோடு உடலுறவு வைத்துக்கொள்பவர்களுக்குப் பணம் கொடுக்கிறாய்.”

Thiru Viviliam
எனவே, உன் வேசித்தொழிலில் கூட நீ பிற பெண்களினின்று வேறு பட்டியிருக்கிறாய். கூடா ஒழுக்கத்திற்கு உன்னை யாரும் தூண்டுவதில்லை. நீயே பிறர்க்கு ஊதியம் தருகிறாய்; நீ யாரிடமும் பெறுவதில்லை. இது வன்றோ உன் பண்பாடு!

எசேக்கியேல் 16:33எசேக்கியேல் 16எசேக்கியேல் 16:35

King James Version (KJV)
And the contrary is in thee from other women in thy whoredoms, whereas none followeth thee to commit whoredoms: and in that thou givest a reward, and no reward is given unto thee, therefore thou art contrary.

American Standard Version (ASV)
And thou art different from `other’ women in thy whoredoms, in that none followeth thee to play the harlot; and whereas thou givest hire, and no hire is given unto thee, therefore thou art different.

Bible in Basic English (BBE)
And in your loose behaviour you are different from other women, for no one goes after you to make love to you: and because you give payment and no payment is given to you, in this you are different from them.

Darby English Bible (DBY)
And in thee is the contrary from [other] women, in thy whoredoms, in that none followeth thee to commit fornication; and whereas thou givest a reward, and no reward is given unto thee, so art thou contrary.

World English Bible (WEB)
You are different from [other] women in your prostitution, in that none follows you to play the prostitute; and whereas you give hire, and no hire is given to you, therefore you are different.

Young’s Literal Translation (YLT)
And the contrary is in thee from women in thy whoredoms, That after thee none doth go a-whoring; And in thy giving a gift, And a gift hath not been given to thee; And thou art become contrary.

எசேக்கியேல் Ezekiel 16:34
இவ்விதமாய் உன் வேசித்தனங்களுக்கும் வேறே ஸ்திரீகளின் வேசித்தனங்களுக்கும் வித்தியாசமுண்டு; வேசித்தனம்பண்ண அவர்கள் உன்னை பின் செல்லமாட்டார்கள்; பணையம் உனக்குக் கொடுக்கிறபடியால் நீ செய்வது விபரீதம்.
And the contrary is in thee from other women in thy whoredoms, whereas none followeth thee to commit whoredoms: and in that thou givest a reward, and no reward is given unto thee, therefore thou art contrary.

And
the
contrary
וַיְהִיwayhîvai-HEE
is
בָ֨ךְbākvahk
in
thee
from
הֵ֤פֶךְhēpekHAY-fek
women
other
מִןminmeen
in
thy
whoredoms,
הַנָּשִׁים֙hannāšîmha-na-SHEEM
whereas
none
בְּתַזְנוּתַ֔יִךְbĕtaznûtayikbeh-tahz-noo-TA-yeek
followeth
וְאַחֲרַ֖יִךְwĕʾaḥărayikveh-ah-huh-RA-yeek
whoredoms:
commit
to
thee
לֹ֣אlōʾloh
givest
thou
that
in
and
זוּנָּ֑הzûnnâzoo-NA
a
reward,
וּבְתִתֵּ֣ךְûbĕtittēkoo-veh-tee-TAKE
no
and
אֶתְנָ֗ןʾetnānet-NAHN
reward
וְאֶתְנַ֛ןwĕʾetnanveh-et-NAHN
is
given
לֹ֥אlōʾloh
art
thou
therefore
thee,
unto
נִתַּןnittannee-TAHN
contrary.
לָ֖ךְlāklahk
וַתְּהִ֥יwattĕhîva-teh-HEE
לְהֶֽפֶךְ׃lĕhepekleh-HEH-fek

எசேக்கியேல் 16:34 ஆங்கிலத்தில்

ivvithamaay Un Vaesiththanangalukkum Vaetae Sthireekalin Vaesiththanangalukkum Viththiyaasamunndu; Vaesiththanampannna Avarkal Unnai Pin Sellamaattarkal; Pannaiyam Unakkuk Kodukkirapatiyaal Nee Seyvathu Vipareetham.


Tags இவ்விதமாய் உன் வேசித்தனங்களுக்கும் வேறே ஸ்திரீகளின் வேசித்தனங்களுக்கும் வித்தியாசமுண்டு வேசித்தனம்பண்ண அவர்கள் உன்னை பின் செல்லமாட்டார்கள் பணையம் உனக்குக் கொடுக்கிறபடியால் நீ செய்வது விபரீதம்
எசேக்கியேல் 16:34 Concordance எசேக்கியேல் 16:34 Interlinear எசேக்கியேல் 16:34 Image

முழு அதிகாரம் வாசிக்க : எசேக்கியேல் 16