Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 11:13

எசேக்கியேல் 11:13 தமிழ் வேதாகமம் எசேக்கியேல் எசேக்கியேல் 11

எசேக்கியேல் 11:13
நான் இப்படித் தீர்க்கதரிசனஞ்சொல்லுகையில், பெனாயாவின் குமாரனாகிய பெலத்தியா செத்தான்; அப்பொழுது நான் முகங்குப்புற விழுந்து, மகா சத்தமாய்: ஆ, கர்த்தராகிய ஆண்டவரே, தேவரீர் இஸ்ரவேலில் மீதியானவர்களைச் சர்வசங்காரஞ்செய்வீரோ என்று முறையிட்டேன்.


எசேக்கியேல் 11:13 ஆங்கிலத்தில்

naan Ippatith Theerkkatharisananjaொllukaiyil, Penaayaavin Kumaaranaakiya Pelaththiyaa Seththaan; Appoluthu Naan Mukanguppura Vilunthu, Makaa Saththamaay: Aa, Karththaraakiya Aanndavarae, Thaevareer Isravaelil Meethiyaanavarkalaich Sarvasangaaranjaெyveero Entu Muraiyittaen.


Tags நான் இப்படித் தீர்க்கதரிசனஞ்சொல்லுகையில் பெனாயாவின் குமாரனாகிய பெலத்தியா செத்தான் அப்பொழுது நான் முகங்குப்புற விழுந்து மகா சத்தமாய் கர்த்தராகிய ஆண்டவரே தேவரீர் இஸ்ரவேலில் மீதியானவர்களைச் சர்வசங்காரஞ்செய்வீரோ என்று முறையிட்டேன்
எசேக்கியேல் 11:13 Concordance எசேக்கியேல் 11:13 Interlinear எசேக்கியேல் 11:13 Image

முழு அதிகாரம் வாசிக்க : எசேக்கியேல் 11