Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 7:20

Exodus 7:20 in Tamil தமிழ் வேதாகமம் யாத்திராகமம் யாத்திராகமம் 7

யாத்திராகமம் 7:20
கர்த்தர் கட்டளையிட்டபடி மோசேயும் ஆரோனும் செய்தார்கள்; பார்வோனுடைய கண்களுக்கு முன்பாகவும், அவன் ஊழியக்காரரின் கண்களுக்கு முன்பாகவும் கோலை ஓங்கி; நதியிலுள்ள தண்ணீரை அடிக்க, நதியிலுள்ள தண்ணீரெல்லாம் இரத்தமாய் மாறிப்போயிற்று.


யாத்திராகமம் 7:20 ஆங்கிலத்தில்

karththar Kattalaiyittapati Moseyum Aaronum Seythaarkal; Paarvonutaiya Kannkalukku Munpaakavum, Avan Ooliyakkaararin Kannkalukku Munpaakavum Kolai Ongi; Nathiyilulla Thannnneerai Atikka, Nathiyilulla Thannnneerellaam Iraththamaay Maarippoyittu.


Tags கர்த்தர் கட்டளையிட்டபடி மோசேயும் ஆரோனும் செய்தார்கள் பார்வோனுடைய கண்களுக்கு முன்பாகவும் அவன் ஊழியக்காரரின் கண்களுக்கு முன்பாகவும் கோலை ஓங்கி நதியிலுள்ள தண்ணீரை அடிக்க நதியிலுள்ள தண்ணீரெல்லாம் இரத்தமாய் மாறிப்போயிற்று
யாத்திராகமம் 7:20 Concordance யாத்திராகமம் 7:20 Interlinear யாத்திராகமம் 7:20 Image

முழு அதிகாரம் வாசிக்க : யாத்திராகமம் 7