யாத்திராகமம் 39:2
ஏபோத்தைப் பொன்னினாலும் இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்பு நூலாலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும் செய்தான்.
Tamil Indian Revised Version
ஏபோத்தைப் பொன்னினாலும் இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும் செய்தான்.
Tamil Easy Reading Version
பொன் ஜரிகை, மெல்லிய துகில், இள நீலம், இரத்தாம்பரம், சிவப்புநிற நூல் ஆகியவற்றால் ஏபோத்தைச் செய்தார்கள்.
Thiru Viviliam
பொன்னையும், நீலம், கருஞ்சிவப்பு, சிவப்பு நிற நூலையும், முறுக்கேற்றி நெய்த மெல்லிய நார்ப்பட்டையும் பயன்படுத்தி ஏப்போதை அவர் செய்தார்.
Title
ஏபோத்
King James Version (KJV)
And he made the ephod of gold, blue, and purple, and scarlet, and fine twined linen.
American Standard Version (ASV)
And he made the ephod of gold, blue, and purple, and scarlet, and fine twined linen.
Bible in Basic English (BBE)
The ephod he made of gold and blue and purple and red and the best linen;
Darby English Bible (DBY)
And he made the ephod of gold, blue, and purple, and scarlet, and twined byssus.
Webster’s Bible (WBT)
And he made the ephod of gold, blue, and purple, and scarlet, and fine twined linen.
World English Bible (WEB)
He made the ephod of gold, blue, purple, scarlet, and fine twined linen.
Young’s Literal Translation (YLT)
And he maketh the ephod, of gold, blue, and purple, and scarlet, and twined linen,
யாத்திராகமம் Exodus 39:2
ஏபோத்தைப் பொன்னினாலும் இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்பு நூலாலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும் செய்தான்.
And he made the ephod of gold, blue, and purple, and scarlet, and fine twined linen.
And he made | וַיַּ֖עַשׂ | wayyaʿaś | va-YA-as |
אֶת | ʾet | et | |
ephod the | הָֽאֵפֹ֑ד | hāʾēpōd | ha-ay-FODE |
of gold, | זָהָ֗ב | zāhāb | za-HAHV |
blue, | תְּכֵ֧לֶת | tĕkēlet | teh-HAY-let |
purple, and | וְאַרְגָּמָ֛ן | wĕʾargāmān | veh-ar-ɡa-MAHN |
and scarlet, | וְתוֹלַ֥עַת | wĕtôlaʿat | veh-toh-LA-at |
שָׁנִ֖י | šānî | sha-NEE | |
and fine twined | וְשֵׁ֥שׁ | wĕšēš | veh-SHAYSH |
linen. | מָשְׁזָֽר׃ | mošzār | mohsh-ZAHR |
யாத்திராகமம் 39:2 ஆங்கிலத்தில்
Tags ஏபோத்தைப் பொன்னினாலும் இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்பு நூலாலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும் செய்தான்
யாத்திராகமம் 39:2 Concordance யாத்திராகமம் 39:2 Interlinear யாத்திராகமம் 39:2 Image
முழு அதிகாரம் வாசிக்க : யாத்திராகமம் 39