Bible

யாத்திராகமம் 38:26

யாத்திராகமம் 38:26
எண்ணப்பட்டவர்களின் தொகையில் சேர்ந்த இருபது வயது முதற்கொண்டு அதற்கு மேற்பட்ட ஆறுலட்சத்து மூவாயிரத்து ஐந்நூற்று ஐம்பது பேர்களில் ஒவ்வொரு தலைக்கு பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கலின்படி அரைச்சேக்கலாகிய பெக்கா என்னும் விழுக்காடு சேர்ந்தது.

Tamil Indian Revised Version
எண்ணப்பட்டவர்களின் தொகையில் சேர்ந்த இருபது வயதுமுதல் அதற்கு மேற்பட்ட ஆறுலட்சத்து மூவாயிரத்து ஐந்நூற்று ஐம்பதுபேர்களில் ஒவ்வொரு தலைக்கு பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கலின்படி அரைச்சேக்கலாகிய பெக்கா என்னும் விழுக்காடு சேர்ந்தது.

Tamil Easy Reading Version
இருபதும் அதற்கு மேற்பட்ட வயதுமுடைய ஆண்கள் எண்ணப்பட்டனர். 6,03,550 ஆண்கள் இருந்தனர். ஒவ்வொருவனும் 1 பெக்கா வெள்ளியை வரியாக அளித்தான். (அதிகாரப்பூர்வமான அளவின்படி 1 பெக்கா என்பது 1/2 சேக்கல் எடை அளவாகும்.)

திருவிவிலியம்
இருபது வயதும் அதற்கு மேலும் உள்ள ஆண்கள் எண்ணப்பட்டார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் கொடுக்க வேண்டியது தலைக்கு ஆறு கிராம்* அதாவது தூயகச் செக்கேல் நிறைப்படி அரைச் செக்கேல். இத்தகைய ஆண்கள் ஆறு இலட்சத்து மூவாயிரத்து ஐந்நூற்று ஐம்பது பேர் இருந்தனர்.

King James Version (KJV)
A bekah for every man, that is, half a shekel, after the shekel of the sanctuary, for every one that went to be numbered, from twenty years old and upward, for six hundred thousand and three thousand and five hundred and fifty men.

American Standard Version (ASV)
a beka a head, `that is', half a shekel, after the shekel of the sanctuary, for every one that passed over to them that were numbered, from twenty years old and upward, for six hundred thousand and three thousand and five hundred and fifty men.

Bible in Basic English (BBE)
A beka, that is, half a shekel by the holy scale, for everyone who was numbered; there were six hundred and three thousand, five hundred and fifty men of twenty years old and over.

Darby English Bible (DBY)
a bekah the head -- half a shekel, according to the shekel of the sanctuary, for every one that passed the numbering from twenty years old and upward, [of] the six hundred and three thousand five hundred and fifty.

Webster's Bible (WBT)
A bekah for every man, that is, half a shekel, after the shekel of the sanctuary, for every one that went to be numbered, from twenty years old and upward, for six hundred thousand and three thousand and five hundred and fifty men.

World English Bible (WEB)
a beka a head, that is, half a shekel, after the shekel of the sanctuary, for everyone who passed over to those who were numbered, from twenty years old and upward, for six hundred three thousand five hundred fifty men.

Young's Literal Translation (YLT)
a bekah for a poll (half a shekel, by the shekel of the sanctuary,) for every one who is passing over unto those numbered, from a son of twenty years and upwards, for six hundred thousand, and three thousand, and five hundred and fifty.

யாத்திராகமம் Exodus 38:26

A bekah בֶּ֚קַע beqaʿ beh-KA
for every man, לַגֻּלְגֹּ֔לֶת gulgōlet ɡool-ɡoh-LET
half מַֽחֲצִ֥ית maḥăṣît ma-huh-TSEET
a shekel, הַשֶּׁ֖קֶל šeqel sheh-KEL
after the shekel בְּשֶׁ֣קֶל šeqel sheh-KEL
of the sanctuary, הַקֹּ֑דֶשׁ qōdeš koh-DESH
for every one לְכֹ֨ל kōl kole
that went הָֽעֹבֵ֜ר ʿābar ah-VAHR
to עַל ʿal al
be numbered, הַפְּקֻדִ֗ים pāqad pa-KAHD
old מִבֶּ֨ן bēn bane
from twenty עֶשְׂרִ֤ים ʿeśrîm es-REEM
years שָׁנָה֙ šāne sha-NEH
and upward, וָמַ֔עְלָה maʿal ma-AL
for six לְשֵׁשׁ šēš shaysh
hundred מֵא֥וֹת mēʾâ may-AH
thousand אֶ֙לֶף֙ ʾelep eh-LEF
and three וּשְׁלֹ֣שֶׁת šālôš sha-LOHSH
thousand אֲלָפִ֔ים ʾelep eh-LEF
and five וַֽחֲמֵ֥שׁ ḥāmēš ha-MAYSH
hundred מֵא֖וֹת mēʾâ may-AH
and fifty וַֽחֲמִשִּֽׁים׃ ḥămiššîm huh-mee-SHEEM



Read Full Chapter : யாத்திராகமம் 38

தமிழ் வேதாகமம்