யாத்திராகமம் 35:25
ஞான இருதயமுள்ள ஸ்திரீகள் எல்லாரும் தங்கள் கைகளினால் நூற்று, தாங்கள் நூற்ற இளநீலநூலையும் இரத்தாம்பர நூலையும் சிவப்புநூலையும் மெல்லிய பஞ்சு நூலையும் கொண்டுவந்தார்கள்.
Tamil Indian Revised Version
ஞான இருதயமுள்ள பெண்கள் எல்லோரும் தங்கள் கைகளினால் பிண்ணி, தாங்கள் பிண்ணின இளநீலநூலையும் இரத்தாம்பரநூலையும் சிவப்புநூலையும் மெல்லிய பஞ்சுநூலையும் கொண்டுவந்தார்கள்.
Tamil Easy Reading Version
கலைத்திறன் வாய்ந்த ஒவ்வொரு பெண்ணும் மெல்லிய துகில், இளநீலம், இரத்தாம்பரம், சிவப்பு நிற நூல்களையும் தயாரித்தனர்.
Thiru Viviliam
திறன் மிக்க பெண்களெல்லாம் தங்கள் கைகளாலேயே நூல் நூற்று, நீலம் கருஞ்சிவப்பு சிவப்பு நிறநூல், மெல்லிய நார்ப்பட்டு ஆகியவற்றை நெய்து கொண்டு வந்தனர்.
King James Version (KJV)
And all the women that were wise hearted did spin with their hands, and brought that which they had spun, both of blue, and of purple, and of scarlet, and of fine linen.
American Standard Version (ASV)
And all the women that were wise-hearted did spin with their hands, and brought that which they had spun, the blue, and the purple, the scarlet, and the fine linen.
Bible in Basic English (BBE)
And all the women who were expert with their hands, made cloth, and gave the work of their hands, blue and purple and red and the best linen.
Darby English Bible (DBY)
And every woman that was wise-hearted spun with her hands, and brought what she had spun: the blue, and the purple, and the scarlet, and the byssus.
Webster’s Bible (WBT)
And all the women that were wise-hearted spun with their hands, and brought that which they had spun, both of blue, and of purple, and of scarlet, and of fine linen.
World English Bible (WEB)
All the women who were wise-hearted spun with their hands, and brought that which they had spun, the blue, the purple, the scarlet, and the fine linen.
Young’s Literal Translation (YLT)
And every wise-hearted woman hath spun with her hands, and they bring in yarn, the blue, and the purple, the scarlet, and the linen;
யாத்திராகமம் Exodus 35:25
ஞான இருதயமுள்ள ஸ்திரீகள் எல்லாரும் தங்கள் கைகளினால் நூற்று, தாங்கள் நூற்ற இளநீலநூலையும் இரத்தாம்பர நூலையும் சிவப்புநூலையும் மெல்லிய பஞ்சு நூலையும் கொண்டுவந்தார்கள்.
And all the women that were wise hearted did spin with their hands, and brought that which they had spun, both of blue, and of purple, and of scarlet, and of fine linen.
And all | וְכָל | wĕkāl | veh-HAHL |
the women | אִשָּׁ֥ה | ʾiššâ | ee-SHA |
that were wise | חַכְמַת | ḥakmat | hahk-MAHT |
hearted | לֵ֖ב | lēb | lave |
spin did | בְּיָדֶ֣יהָ | bĕyādêhā | beh-ya-DAY-ha |
with their hands, | טָו֑וּ | ṭāwû | ta-VOO |
and brought | וַיָּבִ֣יאוּ | wayyābîʾû | va-ya-VEE-oo |
spun, had they which that | מַטְוֶ֗ה | maṭwe | maht-VEH |
both | אֶֽת | ʾet | et |
blue, of | הַתְּכֵ֙לֶת֙ | hattĕkēlet | ha-teh-HAY-LET |
and of purple, | וְאֶת | wĕʾet | veh-ET |
and | הָֽאַרְגָּמָ֔ן | hāʾargāmān | ha-ar-ɡa-MAHN |
of scarlet, | אֶת | ʾet | et |
תּוֹלַ֥עַת | tôlaʿat | toh-LA-at | |
and of fine linen. | הַשָּׁנִ֖י | haššānî | ha-sha-NEE |
וְאֶת | wĕʾet | veh-ET | |
הַשֵּֽׁשׁ׃ | haššēš | ha-SHAYSH |
யாத்திராகமம் 35:25 ஆங்கிலத்தில்
Tags ஞான இருதயமுள்ள ஸ்திரீகள் எல்லாரும் தங்கள் கைகளினால் நூற்று தாங்கள் நூற்ற இளநீலநூலையும் இரத்தாம்பர நூலையும் சிவப்புநூலையும் மெல்லிய பஞ்சு நூலையும் கொண்டுவந்தார்கள்
யாத்திராகமம் 35:25 Concordance யாத்திராகமம் 35:25 Interlinear யாத்திராகமம் 35:25 Image
முழு அதிகாரம் வாசிக்க : யாத்திராகமம் 35