Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 32:13

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யாத்திராகமம் யாத்திராகமம் 32 யாத்திராகமம் 32:13

யாத்திராகமம் 32:13
உமது தாசராகிய ஆபிரகாமையும் ஈசாக்கையும் இஸ்ரவேலையும் நினைத்தருளும்: உங்கள் சந்ததியை வானத்து நட்சத்திரங்களைப்போலப் பெருகப்பண்ணி, நான் சொன்ன இந்தத் தேசம் முழுவதையும் உங்கள் சந்ததியார் என்றைக்கும் சுதந்தரித்துக்கொள்ளும்படிக்கு, அவர்களுக்குக் கொடுப்பேன் என்று உம்மைக்கொண்டே அவர்களுக்கு ஆணையிட்டுச் சொன்னீரே என்று கெஞ்சிப் பிரார்த்தித்தான்.

Tamil Indian Revised Version
உமது ஊழியக்காரர்களாகிய ஆபிரகாமையும், ஈசாக்கையும், இஸ்ரவேலையும் நினைத்தருளும்: உங்களுடைய சந்ததியை வானத்து நட்சத்திரங்களைப்போலப் பெருகச்செய்து, நான் சொன்ன இந்த தேசம் முழுவதையும் உங்கள் சந்ததியார்கள் என்றைக்கும் சுதந்தரித்துக்கொள்ளும்படி, அவர்களுக்குக் கொடுப்பேன் என்று உம்மைக்கொண்டு அவர்களுக்கு ஆணையிட்டுச் சொன்னீரே என்று கெஞ்சிப் பிரார்த்தனை செய்தான்.

Tamil Easy Reading Version
ஆபிரகாம், ஈசாக்கு, இஸ்ரவேல் (யாக்கோபு) ஆகியோரை நினைவுகூரும். அவர்கள் உமக்குப் பணிவிடை செய்தனர். உமது பெயரால் அவர்களுக்கு வாக்குறுதி கொடுத்தீர். ‘நான் உன் ஜனங்களை வானத்தின் நட்சத்திரங்களைப் போல பெருகச் செய்வேன். நான் உன் ஜனங்களுக்கு வாக்குறுதி அளித்த தேசத்தைக் கொடுப்பேன். அத்தேசம் என்றும் அவர்களுக்குரியதாகும்’ என்று நீர் வாக்குறுதி தந்தீர்” என்றான்.

திருவிவிலியம்
உம் அடியாராகிய ஆபிரகாமையும், ஈசாக்கையும், இஸ்ரயேலையும் நினைந்தருளும். நான் உன் வழிமரபினரை விண்மீன்கள் போல் பெருகச் செய்வேன். நான் வாக்களித்த இந்நாடு முழுவதையும் உன் வழிமரபினருக்கு அளிப்பேன்; அவர்கள் அதை எனறென்றும் உரிமைச் சொத்தாக்கிக் கொள்வர் என்று நீராகவே அவர்களுக்கு ஆணையிட்டு அறிவித்துள்ளீரே” என்று வேண்டிக்கொண்டார்.

Exodus 32:12Exodus 32Exodus 32:14

King James Version (KJV)
Remember Abraham, Isaac, and Israel, thy servants, to whom thou swarest by thine own self, and saidst unto them, I will multiply your seed as the stars of heaven, and all this land that I have spoken of will I give unto your seed, and they shall inherit it for ever.

American Standard Version (ASV)
Remember Abraham, Isaac, and Israel, thy servants, to whom thou swarest by thine own self, and saidst unto them, I will multiply your seed as the stars of heaven, and all this land that I have spoken of will I give unto your seed, and they shall inherit it for ever.

Bible in Basic English (BBE)
Have in mind Abraham, Isaac, and Israel, your servants, to whom you gave your oath, saying, I will make your seed like the stars of heaven in number, and all this land will I give to your seed, as I said, to be their heritage for ever.

Darby English Bible (DBY)
Remember Abraham, Isaac and Israel, thy servants, to whom thou sworest by thyself, and saidst to them, I will multiply your seed as the stars of heaven, and all this land that I have spoken of will I give to your seed, and they shall possess [it] for ever!

Webster’s Bible (WBT)
Remember Abraham, Isaac, and Israel thy servants, to whom thou sworest by thine own self, and saidst to them, I will multiply your seed as the stars of heaven, and all this land that I have spoken of will I give to your seed, and they shall inherit it for ever.

World English Bible (WEB)
Remember Abraham, Isaac, and Israel, your servants, to whom you swore by your own self, and said to them, ‘I will multiply your seed as the stars of the sky, and all this land that I have spoken of I will give to your seed, and they shall inherit it forever.'”

Young’s Literal Translation (YLT)
`Be mindful of Abraham, of Isaac, and of Israel, Thy servants, to whom Thou hast sworn by Thyself, and unto whom Thou speakest: I multiply your seed as stars of the heavens, and all this land, as I have said, I give to your seed, and they have inherited to the age;’

யாத்திராகமம் Exodus 32:13
உமது தாசராகிய ஆபிரகாமையும் ஈசாக்கையும் இஸ்ரவேலையும் நினைத்தருளும்: உங்கள் சந்ததியை வானத்து நட்சத்திரங்களைப்போலப் பெருகப்பண்ணி, நான் சொன்ன இந்தத் தேசம் முழுவதையும் உங்கள் சந்ததியார் என்றைக்கும் சுதந்தரித்துக்கொள்ளும்படிக்கு, அவர்களுக்குக் கொடுப்பேன் என்று உம்மைக்கொண்டே அவர்களுக்கு ஆணையிட்டுச் சொன்னீரே என்று கெஞ்சிப் பிரார்த்தித்தான்.
Remember Abraham, Isaac, and Israel, thy servants, to whom thou swarest by thine own self, and saidst unto them, I will multiply your seed as the stars of heaven, and all this land that I have spoken of will I give unto your seed, and they shall inherit it for ever.

it
זְכֹ֡רzĕkōrzeh-HORE
Remember
לְאַבְרָהָם֩lĕʾabrāhāmleh-av-ra-HAHM
Abraham,
לְיִצְחָ֨קlĕyiṣḥāqleh-yeets-HAHK
Isaac,
and
וּלְיִשְׂרָאֵ֜לûlĕyiśrāʾēloo-leh-yees-ra-ALE
Israel,
thy
עֲבָדֶ֗יךָʿăbādêkāuh-va-DAY-ha
servants,
whom
אֲשֶׁ֨רʾăšeruh-SHER
to
thou
נִשְׁבַּ֣עְתָּnišbaʿtāneesh-BA-ta
swarest
saidst
and
self,
own
thine
לָהֶם֮lāhemla-HEM
by
בָּךְ֒bokboke
unto
multiply
will
I
וַתְּדַבֵּ֣רwattĕdabbērva-teh-da-BARE
them,
אֲלֵהֶ֔םʾălēhemuh-lay-HEM

your
אַרְבֶּה֙ʾarbehar-BEH
seed
stars
the
אֶֽתʾetet
as
of
זַרְעֲכֶ֔םzarʿăkemzahr-uh-HEM
heaven,
and
כְּכֽוֹכְבֵ֖יkĕkôkĕbêkeh-hoh-heh-VAY
all
הַשָּׁמָ֑יִםhaššāmāyimha-sha-MA-yeem
land
וְכָלwĕkālveh-HAHL
this
הָאָ֨רֶץhāʾāreṣha-AH-rets
that
I
have
הַזֹּ֜אתhazzōtha-ZOTE
spoken
give
I
will
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
of
unto
your
אָמַ֗רְתִּיʾāmartîah-MAHR-tee
seed,
inherit
shall
they
אֶתֵּן֙ʾettēneh-TANE
and
for
ever.
לְזַרְעֲכֶ֔םlĕzarʿăkemleh-zahr-uh-HEM
וְנָֽחֲל֖וּwĕnāḥălûveh-na-huh-LOO
לְעֹלָֽם׃lĕʿōlāmleh-oh-LAHM

Tags உமது தாசராகிய ஆபிரகாமையும் ஈசாக்கையும் இஸ்ரவேலையும் நினைத்தருளும் உங்கள் சந்ததியை வானத்து நட்சத்திரங்களைப்போலப் பெருகப்பண்ணி நான் சொன்ன இந்தத் தேசம் முழுவதையும் உங்கள் சந்ததியார் என்றைக்கும் சுதந்தரித்துக்கொள்ளும்படிக்கு அவர்களுக்குக் கொடுப்பேன் என்று உம்மைக்கொண்டே அவர்களுக்கு ஆணையிட்டுச் சொன்னீரே என்று கெஞ்சிப் பிரார்த்தித்தான்
யாத்திராகமம் 32:13 Concordance யாத்திராகமம் 32:13 Interlinear யாத்திராகமம் 32:13 Image