யாத்திராகமம் 3:18 படம்
அவர்கள் உன் வாக்குக்குச் செவி கொடுப்பார்கள்; அப்பொழுது நீயும் இஸ்ரவேலின் மூப்பரும் எகிப்தின் ராஜாவினிடத்தில் போய்: எபிரெயருடைய தேவனாகிய கர்த்தர் எங்களைச் சந்தித்தார்; இப்பொழுதும் நாங்கள் வனாந்தரத்தில் மூன்று நாள் பிரயாணம்போய், எங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பலியிடும்படி எங்களைப் போகவிடவேண்டுமென்று சொல்லுங்கள்.
அவர்கள்உன்வாக்குக்குச்செவிகொடுப்பார்கள்;அப்பொழுதுநீயும்இஸ்ரவேலின்மூப்பரும்எகிப்தின்ராஜாவினிடத்தில்போய்:எபிரெயருடையதேவனாகியகர்த்தர்எங்களைச்சந்தித்தார்;இப்பொழுதும்நாங்கள்வனாந்தரத்தில்மூன்றுநாள்பிரயாணம்போய்,எங்கள்தேவனாகியகர்த்தருக்குப்பலியிடும்படிஎங்களைப்போகவிடவேண்டுமென்றுசொல்லுங்கள்.
யாத்திராகமம் 3:18 Picture in Tamil