யாத்திராகமம் 29:10
காளையை ஆசரிப்புக் கூடாரத்துக்கு முன்பாகக் கொண்டுவருவாயாக; அப்பொழுது ஆரோனும் அவன் குமாரரும் தங்கள் கைகளைக் காளையினுடைய தலையின்மேல் வைக்கக்கடவர்கள்.
Tamil Indian Revised Version
காளையை ஆசரிப்புக்கூடாரத்திற்கு முன்பாகக் கொண்டுவரவேண்டும்; அப்பொழுது ஆரோனும் அவனுடைய மகன்களும் தங்களுடைய கைகளைக் காளையினுடைய தலையின்மேல் வைக்கவேண்டும்.
Tamil Easy Reading Version
“ஆசாரிப்புக் கூடாரத்திற்கு முன் காளையைக் கொண்டு வா. ஆரோனும், அவனது மகன்களும் தங்கள் கைகளைக் காளையின் தலையில் வைக்கட்டும்.
Thiru Viviliam
பின்னர், சந்திப்புக் கூடாரத்தின் முன் காளையைக் கொண்டு வருவாய். ஆரோனும் அவன் புதல்வரும் தங்கள் கைகளைக் காளையின் தலைமேல் வைத்தபின்,
King James Version (KJV)
And thou shalt cause a bullock to be brought before the tabernacle of the congregation: and Aaron and his sons shall put their hands upon the head of the bullock.
American Standard Version (ASV)
And thou shalt bring the bullock before the tent of meeting: and Aaron and his sons shall lay their hands upon the head of the bullock.
Bible in Basic English (BBE)
Then let the ox be taken in front of the Tent of meeting: and let Aaron and his sons put their hands on its head.
Darby English Bible (DBY)
And thou shalt present the bullock before the tent of meeting; and Aaron and his sons shall lay their hands upon the head of the bullock;
Webster’s Bible (WBT)
And thou shalt cause a bullock to be brought before the tabernacle of the congregation; and Aaron and his sons shall put their hands upon the head of the bullock.
World English Bible (WEB)
“You shall bring the bull before the tent of meeting: and Aaron and his sons shall lay their hands on the head of the bull.
Young’s Literal Translation (YLT)
and hast brought near the bullock before the tent of meeting, and Aaron hath laid — his sons also — their hands on the head of the bullock.
யாத்திராகமம் Exodus 29:10
காளையை ஆசரிப்புக் கூடாரத்துக்கு முன்பாகக் கொண்டுவருவாயாக; அப்பொழுது ஆரோனும் அவன் குமாரரும் தங்கள் கைகளைக் காளையினுடைய தலையின்மேல் வைக்கக்கடவர்கள்.
And thou shalt cause a bullock to be brought before the tabernacle of the congregation: and Aaron and his sons shall put their hands upon the head of the bullock.
And thou shalt cause | וְהִקְרַבְתָּ֙ | wĕhiqrabtā | veh-heek-rahv-TA |
a bullock | אֶת | ʾet | et |
brought be to | הַפָּ֔ר | happār | ha-PAHR |
before | לִפְנֵ֖י | lipnê | leef-NAY |
the tabernacle | אֹ֣הֶל | ʾōhel | OH-hel |
of the congregation: | מוֹעֵ֑ד | môʿēd | moh-ADE |
Aaron and | וְסָמַ֨ךְ | wĕsāmak | veh-sa-MAHK |
and his sons | אַֽהֲרֹ֧ן | ʾahărōn | ah-huh-RONE |
shall put | וּבָנָ֛יו | ûbānāyw | oo-va-NAV |
אֶת | ʾet | et | |
hands their | יְדֵיהֶ֖ם | yĕdêhem | yeh-day-HEM |
upon | עַל | ʿal | al |
the head | רֹ֥אשׁ | rōš | rohsh |
of the bullock. | הַפָּֽר׃ | happār | ha-PAHR |
யாத்திராகமம் 29:10 ஆங்கிலத்தில்
Tags காளையை ஆசரிப்புக் கூடாரத்துக்கு முன்பாகக் கொண்டுவருவாயாக அப்பொழுது ஆரோனும் அவன் குமாரரும் தங்கள் கைகளைக் காளையினுடைய தலையின்மேல் வைக்கக்கடவர்கள்
யாத்திராகமம் 29:10 Concordance யாத்திராகமம் 29:10 Interlinear யாத்திராகமம் 29:10 Image
முழு அதிகாரம் வாசிக்க : யாத்திராகமம் 29