Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 28:29

யாத்திராகமம் 28:29 தமிழ் வேதாகமம் யாத்திராகமம் யாத்திராகமம் 28

யாத்திராகமம் 28:29
ஆரோன் பரிசுத்த ஸ்தலத்திற்குள் பிரவேசிக்கும்போது, இஸ்ரவேல் புத்திரரின் நாமங்களைத் தன் இருதயத்தின்மேலிருக்கும் நியாயவிதி மார்ப்பதக்கத்திலே கர்த்தருடைய சந்நிதானத்தில் ஞாபகக்குறியாக எப்பொழுதும் தரித்துக்கொள்ளக்கடவன்.

Tamil Indian Revised Version
மோசே கர்த்தருடைய சந்நிதியில் அவரோடு பேசும்படி உள்ளே நுழைந்ததுமுதல் வெளியே புறப்படும்வரை முக்காடு போடாமல் இருந்தான்; அவன் வெளியே வந்து தனக்குக் கற்பிக்கப்பட்டதை இஸ்ரவேலர்களுடன் சொல்லும்போது,

Tamil Easy Reading Version
மோசே கர்த்தருக்கு முன் பேசச் செல்லும்போது அதை அகற்றினான். அப்புறம் கர்த்தர் கூறிய கட்டளைகளை அவன் இஸ்ரவேல் ஜனங்களிடம் வந்து கூறினான்.

Thiru Viviliam
மோசே ஆண்டவரோடு உரையாடும்படி அவர் திருமுன் செல்வதுமுதல் வெளியே வருவதுவரை முக்காட்டை எடுத்து விடுவார். அங்கிருந்து வெளியே வந்து, அவருக்குக் கட்டளையிடப்பட்டவற்றை அவர் இஸ்ரயேல் மக்களுக்கு எடுத்துக் கூறுவார்.

யாத்திராகமம் 34:33யாத்திராகமம் 34யாத்திராகமம் 34:35

King James Version (KJV)
But when Moses went in before the LORD to speak with him, he took the vail off, until he came out. And he came out, and spake unto the children of Israel that which he was commanded.

American Standard Version (ASV)
But when Moses went in before Jehovah to speak with him, he took the veil off, until he came out; and he came out, and spake unto the children of Israel that which he was commanded.

Bible in Basic English (BBE)
But whenever Moses went in before the Lord to have talk with him, he took off the veil till he came out. And whenever he came out he said to the children of Israel what he had been ordered to say;

Darby English Bible (DBY)
And when Moses went in before Jehovah to speak with him, he took the veil off, until he came out; and he came out, and spoke to the children of Israel what he was commanded.

Webster’s Bible (WBT)
But when Moses went in before the LORD to speak with him, he took the vail off, until he came out. And he came out and spoke to the children of Israel that which he was commanded.

World English Bible (WEB)
But when Moses went in before Yahweh to speak with him, he took the veil off, until he came out; and he came out, and spoke to the children of Israel that which he was commanded.

Young’s Literal Translation (YLT)
and in the going in of Moses before Jehovah to speak with Him, he turneth aside the vail until his coming out; and he hath come out and hath spoken unto the sons of Israel that which he is commanded;

யாத்திராகமம் Exodus 34:34
மோசே கர்த்தருடைய சந்நிதியில் அவரோடே பேசும்படிக்கு உட்பிரவேசித்ததுமுதல் வெளியே புறப்படும்மட்டும் முக்காடு போடாதிருந்தான்; அவன் வெளியே வந்து தனக்குக் கற்பிக்கப்பட்டதை இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லும்போது,
But when Moses went in before the LORD to speak with him, he took the vail off, until he came out. And he came out, and spake unto the children of Israel that which he was commanded.

But
when
Moses
וּבְבֹ֨אûbĕbōʾoo-veh-VOH
went
in
מֹשֶׁ֜הmōšemoh-SHEH
before
לִפְנֵ֤יlipnêleef-NAY
the
Lord
יְהוָה֙yĕhwāhyeh-VA
to
speak
לְדַבֵּ֣רlĕdabbērleh-da-BARE
with
אִתּ֔וֹʾittôEE-toh
him,
he
took
off,
יָסִ֥ירyāsîrya-SEER
the
vail
אֶתʾetet

הַמַּסְוֶ֖הhammasweha-mahs-VEH
until
עַדʿadad
out.
came
he
צֵאת֑וֹṣēʾtôtsay-TOH
And
he
came
out,
וְיָצָ֗אwĕyāṣāʾveh-ya-TSA
and
spake
וְדִבֶּר֙wĕdibberveh-dee-BER
unto
אֶלʾelel
children
the
בְּנֵ֣יbĕnêbeh-NAY
of
Israel
יִשְׂרָאֵ֔לyiśrāʾēlyees-ra-ALE

אֵ֖תʾētate
that
which
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
he
was
commanded.
יְצֻוֶּֽה׃yĕṣuwweyeh-tsoo-WEH

யாத்திராகமம் 28:29 ஆங்கிலத்தில்

aaron Parisuththa Sthalaththirkul Piravaesikkumpothu, Isravael Puththirarin Naamangalaith Than Iruthayaththinmaelirukkum Niyaayavithi Maarppathakkaththilae Karththarutaiya Sannithaanaththil Njaapakakkuriyaaka Eppoluthum Thariththukkollakkadavan.


Tags ஆரோன் பரிசுத்த ஸ்தலத்திற்குள் பிரவேசிக்கும்போது இஸ்ரவேல் புத்திரரின் நாமங்களைத் தன் இருதயத்தின்மேலிருக்கும் நியாயவிதி மார்ப்பதக்கத்திலே கர்த்தருடைய சந்நிதானத்தில் ஞாபகக்குறியாக எப்பொழுதும் தரித்துக்கொள்ளக்கடவன்
யாத்திராகமம் 28:29 Concordance யாத்திராகமம் 28:29 Interlinear யாத்திராகமம் 28:29 Image

முழு அதிகாரம் வாசிக்க : யாத்திராகமம் 28