Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 26:36

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யாத்திராகமம் யாத்திராகமம் 26 யாத்திராகமம் 26:36

யாத்திராகமம் 26:36
இளநீலநூலும் இரத்தாம்பரநூலும் சிவப்புநூலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலுமாகிய இவற்றால் சித்திரத் தையல் வேலையான ஒரு தொங்குதிரையும் கூடாரத்தின் வாசலுக்கு உண்டாக்கி,

Tamil Indian Revised Version
இளநீலநூலும் இரத்தாம்பரநூலும் சிவப்புநூலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலுமாகிய இவற்றால் சித்திரத் தையல் வேலையான ஒரு தொங்கு திரையும் கூடாரத்தின் வாசலுக்கு உண்டாக்கி,

Tamil Easy Reading Version
“பரிசுத்தக் கூடாரத்தின் நுழைவாயிலை மூடுவதற்கு ஒரு திரையை உருவாக்குங்கள். நீலம், இரத்தாம்பரம், சிவப்பு நூலாலும், மெல்லிய துகிலாலும், இத்திரையை உண்டாக்கு. அதில் சித்திரங்களைப் பின்னி வை.

திருவிவிலியம்
கூடாரத்தின் நுழைவிடத்திற்காக ஒரு தொங்குதிரை செய்வாய். அது நீலம் கருஞ்சிவப்பு சிவப்பு நிற நூலாலும், முறுக்கேற்றி நெய்த மெல்லிய நார்ப்பட்டாலும், பின்னல்வேலை கொண்டதாகச் செய்யப்பட வேண்டும்.

Title
பரிசுத்தக் கூடாரத்தின் நுழைவாயில்

Exodus 26:35Exodus 26Exodus 26:37

King James Version (KJV)
And thou shalt make an hanging for the door of the tent, of blue, and purple, and scarlet, and fine twined linen, wrought with needlework.

American Standard Version (ASV)
And thou shalt make a screen for the door of the Tent, of blue, and purple, and scarlet, and fine twined linen, the work of the embroiderer.

Bible in Basic English (BBE)
And you are to make a curtain for the doorway of the Tent, of the best linen with needlework of blue and purple and red.

Darby English Bible (DBY)
And thou shalt make for the entrance of the tent a curtain of blue, and purple, and scarlet, and twined byssus, of embroidery.

Webster’s Bible (WBT)
And thou shalt make a hanging for the door of the tent, of blue, and purple, and scarlet, and fine twined linen, wrought with needle work.

World English Bible (WEB)
“You shall make a screen for the door of the Tent, of blue, and purple, and scarlet, and fine twined linen, the work of the embroiderer.

Young’s Literal Translation (YLT)
`And thou hast made a covering for the opening of the tent, blue, and purple, and scarlet, and twined linen, work of an embroiderer;

யாத்திராகமம் Exodus 26:36
இளநீலநூலும் இரத்தாம்பரநூலும் சிவப்புநூலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலுமாகிய இவற்றால் சித்திரத் தையல் வேலையான ஒரு தொங்குதிரையும் கூடாரத்தின் வாசலுக்கு உண்டாக்கி,
And thou shalt make an hanging for the door of the tent, of blue, and purple, and scarlet, and fine twined linen, wrought with needlework.

of
And
make
shalt
וְעָשִׂ֤יתָwĕʿāśîtāveh-ah-SEE-ta
thou
an
מָסָךְ֙māsokma-soke
hanging
door
the
לְפֶ֣תַחlĕpetaḥleh-FEH-tahk
for
of
the
הָאֹ֔הֶלhāʾōhelha-OH-hel
tent,
blue,
תְּכֵ֧לֶתtĕkēletteh-HAY-let
and
purple,
וְאַרְגָּמָ֛ןwĕʾargāmānveh-ar-ɡa-MAHN
and
scarlet,
וְתוֹלַ֥עַתwĕtôlaʿatveh-toh-LA-at

שָׁנִ֖יšānîsha-NEE
linen,
twined
fine
וְשֵׁ֣שׁwĕšēšveh-SHAYSH
and
מָשְׁזָ֑רmošzārmohsh-ZAHR
wrought
מַֽעֲשֵׂ֖הmaʿăśēma-uh-SAY
with
needlework.
רֹקֵֽם׃rōqēmroh-KAME


Tags இளநீலநூலும் இரத்தாம்பரநூலும் சிவப்புநூலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலுமாகிய இவற்றால் சித்திரத் தையல் வேலையான ஒரு தொங்குதிரையும் கூடாரத்தின் வாசலுக்கு உண்டாக்கி
யாத்திராகமம் 26:36 Concordance யாத்திராகமம் 26:36 Interlinear யாத்திராகமம் 26:36 Image