Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 25:20

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யாத்திராகமம் யாத்திராகமம் 25 யாத்திராகமம் 25:20

யாத்திராகமம் 25:20
அந்தக் கேருபீன்கள் தங்கள் செட்டைகளை உயர விரித்து, தங்கள் செட்டைகளால் கிருபாசனத்தை மூடுகிறவைகளும் ஒன்றுக்கொன்று எதிர்முகமுள்ளவைகளுமாய் இருக்கக்கடவது; கேருபீன்களின் முகங்கள் கிருபாசனத்தை நோக்குகிறவைகளாயிருப்பதாக.

Tamil Indian Revised Version
அந்தக் கேருபீன்கள் தங்களுடைய இறக்கைகளை உயர விரித்து, தங்களுடைய இறக்கைகளால் கிருபாசனத்தை மூடுகிறவைகளும் ஒன்றுக்கொன்று எதிர்முகமுள்ளவைகளுமாக இருக்கட்டும்; கேருபீன்களின் முகங்கள் கிருபாசனத்தை நோக்குகிறவைகளாக இருப்பதாக.

Tamil Easy Reading Version
பொன் கேருபீன்களின் சிறகுகள் வானத்தை நோக்கி உயர்ந்திருக்க வேண்டும். அவை தங்கள் சிறகுகளால் பெட்டியை மூட வேண்டும். அவை ஒன்றுக்கொன்று எதிராக கிருபாசனத்தை நோக்கியபடி இருக்க வேண்டும்.

திருவிவிலியம்
அக்கெருபுகள், தம் இறக்கைகளை மேல் நோக்கி விரித்தவாறும், இரக்கத்தின் இருக்கையை தம் இறக்கைகளால் மூடியவாறும், இருக்கட்டும். கெருபுகளின் முகங்கள் ஒன்றையொன்று நோக்கியவாறும், இரக்கத்தின் இருக்கையைப் பார்த்தவாறும் விளங்கட்டும்.

Exodus 25:19Exodus 25Exodus 25:21

King James Version (KJV)
And the cherubim shall stretch forth their wings on high, covering the mercy seat with their wings, and their faces shall look one to another; toward the mercy seat shall the faces of the cherubim be.

American Standard Version (ASV)
And the cherubim shall spread out their wings on high, covering the mercy-seat with their wings, with their faces one to another; toward the mercy-seat shall the faces of the cherubim be.

Bible in Basic English (BBE)
And their wings are to be outstretched over the cover, and the winged ones are to be opposite one another, facing the cover.

Darby English Bible (DBY)
And the cherubim shall stretch out [their] wings over it, covering over with their wings the mercy-seat, and their faces opposite to one another: toward the mercy-seat shall the faces of the cherubim be [turned].

Webster’s Bible (WBT)
And the cherubim shall stretch forth their wings on high, covering the mercy-seat with their wings, and their faces shall look one to another; towards the mercy-seat shall the faces of the cherubim be.

World English Bible (WEB)
The cherubim shall spread out their wings upward, covering the mercy seat with their wings, with their faces toward one another. The faces of the cherubim shall be toward the mercy seat.

Young’s Literal Translation (YLT)
`And the cherubs have been spreading out wings on high, covering the mercy-seat over with their wings, and their faces `are’ one towards another — towards the mercy-seat are the faces of the cherubs.

யாத்திராகமம் Exodus 25:20
அந்தக் கேருபீன்கள் தங்கள் செட்டைகளை உயர விரித்து, தங்கள் செட்டைகளால் கிருபாசனத்தை மூடுகிறவைகளும் ஒன்றுக்கொன்று எதிர்முகமுள்ளவைகளுமாய் இருக்கக்கடவது; கேருபீன்களின் முகங்கள் கிருபாசனத்தை நோக்குகிறவைகளாயிருப்பதாக.
And the cherubim shall stretch forth their wings on high, covering the mercy seat with their wings, and their faces shall look one to another; toward the mercy seat shall the faces of the cherubim be.

shall
look
their
וְהָי֣וּwĕhāyûveh-ha-YOO
shall
הַכְּרֻבִים֩hakkĕrubîmha-keh-roo-VEEM
And
cherubims
פֹּֽרְשֵׂ֨יpōrĕśêpoh-reh-SAY
the
forth
כְנָפַ֜יִםkĕnāpayimheh-na-FA-yeem
stretch
wings
לְמַ֗עְלָהlĕmaʿlâleh-MA-la
on
סֹֽכְכִ֤יםsōkĕkîmsoh-heh-HEEM
high,
בְּכַנְפֵיהֶם֙bĕkanpêhembeh-hahn-fay-HEM
covering
with
their
עַלʿalal
wings,

mercy
הַכַּפֹּ֔רֶתhakkappōretha-ka-POH-ret
seat
the
faces
וּפְנֵיהֶ֖םûpĕnêhemoo-feh-nay-HEM
their
and
one
אִ֣ישׁʾîšeesh
to
אֶלʾelel
another;
אָחִ֑יוʾāḥîwah-HEEOO
toward
אֶלʾelel
seat
mercy
the
הַכַּפֹּ֔רֶתhakkappōretha-ka-POH-ret
be.
shall
the
יִֽהְי֖וּyihĕyûyee-heh-YOO
faces
of
the
פְּנֵ֥יpĕnêpeh-NAY
cherubims
הַכְּרֻבִֽים׃hakkĕrubîmha-keh-roo-VEEM


Tags அந்தக் கேருபீன்கள் தங்கள் செட்டைகளை உயர விரித்து தங்கள் செட்டைகளால் கிருபாசனத்தை மூடுகிறவைகளும் ஒன்றுக்கொன்று எதிர்முகமுள்ளவைகளுமாய் இருக்கக்கடவது கேருபீன்களின் முகங்கள் கிருபாசனத்தை நோக்குகிறவைகளாயிருப்பதாக
யாத்திராகமம் 25:20 Concordance யாத்திராகமம் 25:20 Interlinear யாத்திராகமம் 25:20 Image