Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 22:26

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் யாத்திராகமம் யாத்திராகமம் 22 யாத்திராகமம் 22:26

யாத்திராகமம் 22:26
பிறனுடைய வஸ்திரத்தை ஈடாக வாங்கினால், பொழுதுபோகுமுன்னமே அதை அவனுக்குத் திரும்பக் கொடுத்து விடுவாயாக.

Tamil Indian Revised Version
பிறனுடைய ஆடையை பதிலாக வாங்கினால், பொழுதுமறையும் முன்பே அதை அவனுக்குத் திரும்பக் கொடுத்துவிடுவாயாக.

Tamil Easy Reading Version
நீ கொடுக்கவிருக்கும் பணத்திற்கு அடமானமாக தன் மேற்சட்டையை ஒருவன் கொடுத்தால் சூரியன் மறையும் முன்னர் அந்த மேற்சட்டையைத் திரும்பக் கொடுத்து விடவேண்டும்.

திருவிவிலியம்
பிறருடைய மேலாடையை அடகாக நீ வாங்கினால், கதிரவன் மறையுமுன் அதை அவரிடம் திருப்பிக் கொடுத்துவிடு.

Exodus 22:25Exodus 22Exodus 22:27

King James Version (KJV)
If thou at all take thy neighbor’s raiment to pledge, thou shalt deliver it unto him by that the sun goeth down:

American Standard Version (ASV)
If thou at all take thy neighbor’s garment to pledge, thou shalt restore it unto him before the sun goeth down:

Bible in Basic English (BBE)
If ever you take your neighbour’s clothing in exchange for the use of your money, let him have it back before the sun goes down:

Darby English Bible (DBY)
— If thou at all take thy neighbour’s garment in pledge, thou shalt return it to him before the sun goes down;

Webster’s Bible (WBT)
If thou shalt at all take thy neighbor’s raiment to pledge, thou shalt deliver it to him by the setting of the sun.

World English Bible (WEB)
If you take your neighbor’s garment as collateral, you shall restore it to him before the sun goes down,

Young’s Literal Translation (YLT)
if thou dost at all take in pledge the garment of thy neighbour, during the going in of the sun thou dost return it to him:

யாத்திராகமம் Exodus 22:26
பிறனுடைய வஸ்திரத்தை ஈடாக வாங்கினால், பொழுதுபோகுமுன்னமே அதை அவனுக்குத் திரும்பக் கொடுத்து விடுவாயாக.
If thou at all take thy neighbor's raiment to pledge, thou shalt deliver it unto him by that the sun goeth down:

If
אִםʾimeem
thou
at
all
חָבֹ֥לḥābōlha-VOLE
take
תַּחְבֹּ֖לtaḥbōltahk-BOLE
raiment
neighbour's
שַׂלְמַ֣תśalmatsahl-MAHT
thy
רֵעֶ֑ךָrēʿekāray-EH-ha
that
by
him
unto
it
עַדʿadad
goeth
down:
the
sun
deliver
בֹּ֥אbōʾboh
thou
pledge,
הַשֶּׁ֖מֶשׁhaššemešha-SHEH-mesh
to
shalt
תְּשִׁיבֶ֥נּוּtĕšîbennûteh-shee-VEH-noo
לֽוֹ׃loh


Tags பிறனுடைய வஸ்திரத்தை ஈடாக வாங்கினால் பொழுதுபோகுமுன்னமே அதை அவனுக்குத் திரும்பக் கொடுத்து விடுவாயாக
யாத்திராகமம் 22:26 Concordance யாத்திராகமம் 22:26 Interlinear யாத்திராகமம் 22:26 Image