Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 22:11

Exodus 22:11 தமிழ் வேதாகமம் யாத்திராகமம் யாத்திராகமம் 22

யாத்திராகமம் 22:11
அவன் தான் பிறனுடைய பொருளை அபகரிக்கவில்லையென்று கர்த்தர் பேரில் இடும் ஆணை அவர்கள் இருவருக்கும் நடுத்தீர்க்கக்கடவது; உடையவன் அதை அங்கீகரிக்கவேண்டும்; மற்றவன் பதிலளிக்கவேண்டுவதில்லை.

Tamil Indian Revised Version
அவன் தான் பிறனுடைய பொருளை அபகரிக்கவில்லையென்று கர்த்தரின் நாமத்தில் ஆணையிட்டால் அவர்கள் இருவருக்கும் அதுவே நியாயம்தீர்க்கட்டும்; உடையவன் அதை அங்கீகரிக்கவேண்டும்; மற்றவன் பதிலளிக்கத்தேவையில்லை.

Tamil Easy Reading Version
அதைப் பெற்றுகொண்டவன் அம்மிருகத்தைத் தான் திருடவில்லை என்பதை விளக்க வேண்டும். அது உண்மையானால் கர்த்தரின் சந்நிதியில் சென்று நான் திருடவில்லை என்று ஆணையிட வேண்டும். மிருகத்தின் உரிமையாளனும் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். அண்டை வீட்டுக்காரன் அந்த மிருகத்திற்காக எந்தப் பணமும் செலுத்த தேவையில்லை.

Thiru Viviliam
அவர் பிறரது உடைமையில் தாம் கைவைக்கவில்லை என்பதற்கு ஆண்டவர்மேல் இடும் ஆணை அவர்களுடைய வழக்கை முடிவு செய்யும். உரிமையாளர் அதை ஏற்றுக் கொள்வார். மற்றவர் ஈடுகொடுக்க வேண்டியதில்லை.

யாத்திராகமம் 22:10யாத்திராகமம் 22யாத்திராகமம் 22:12

King James Version (KJV)
Then shall an oath of the LORD be between them both, that he hath not put his hand unto his neighbor’s goods; and the owner of it shall accept thereof, and he shall not make it good.

American Standard Version (ASV)
the oath of Jehovah shall be between them both, whether he hath not put his hand unto his neighbor’s goods; and the owner thereof shall accept it, and he shall not make restitution.

Bible in Basic English (BBE)
If he takes his oath before the Lord that he has not put his hand to his neighbour’s goods, the owner is to take his word for it and he will not have to make payment for it.

Darby English Bible (DBY)
an oath of Jehovah shall be between them both, that he hath not put his hand unto his neighbour’s goods; and the owner of it shall accept it, and he shall not make [it] good.

Webster’s Bible (WBT)
Then shall an oath of the LORD be between them both, that he hath not put his hand to his neighbor’s goods; and the owner of it shall accept of it, and he shall not make restitution.

World English Bible (WEB)
the oath of Yahweh shall be between them both, whether he hasn’t put his hand to his neighbor’s goods; and the owner of it shall accept it, and he shall not make restitution.

Young’s Literal Translation (YLT)
an oath of Jehovah is between them both, that he hath not put forth his hand against the work of his neighbour, and its owner hath accepted, and he doth not repay;

யாத்திராகமம் Exodus 22:11
அவன் தான் பிறனுடைய பொருளை அபகரிக்கவில்லையென்று கர்த்தர் பேரில் இடும் ஆணை அவர்கள் இருவருக்கும் நடுத்தீர்க்கக்கடவது; உடையவன் அதை அங்கீகரிக்கவேண்டும்; மற்றவன் பதிலளிக்கவேண்டுவதில்லை.
Then shall an oath of the LORD be between them both, that he hath not put his hand unto his neighbor's goods; and the owner of it shall accept thereof, and he shall not make it good.

Then
shall
an
oath
שְׁבֻעַ֣תšĕbuʿatsheh-voo-AT
Lord
the
of
יְהוָ֗הyĕhwâyeh-VA
be
תִּֽהְיֶה֙tihĕyehtee-heh-YEH
between
בֵּ֣יןbênbane
both,
them
שְׁנֵיהֶ֔םšĕnêhemsheh-nay-HEM
that
אִםʾimeem
he
hath
not
לֹ֥אlōʾloh
put
שָׁלַ֛חšālaḥsha-LAHK
his
hand
יָד֖וֹyādôya-DOH
neighbour's
his
unto
בִּמְלֶ֣אכֶתbimleʾketbeem-LEH-het
goods;
רֵעֵ֑הוּrēʿēhûray-A-hoo
and
the
owner
וְלָקַ֥חwĕlāqaḥveh-la-KAHK
accept
shall
it
of
בְּעָלָ֖יוbĕʿālāywbeh-ah-LAV
not
shall
he
and
thereof,
וְלֹ֥אwĕlōʾveh-LOH
make
it
good.
יְשַׁלֵּֽם׃yĕšallēmyeh-sha-LAME

யாத்திராகமம் 22:11 ஆங்கிலத்தில்

avan Thaan Piranutaiya Porulai Apakarikkavillaiyentu Karththar Paeril Idum Aannai Avarkal Iruvarukkum Naduththeerkkakkadavathu; Utaiyavan Athai Angaீkarikkavaenndum; Mattavan Pathilalikkavaennduvathillai.


Tags அவன் தான் பிறனுடைய பொருளை அபகரிக்கவில்லையென்று கர்த்தர் பேரில் இடும் ஆணை அவர்கள் இருவருக்கும் நடுத்தீர்க்கக்கடவது உடையவன் அதை அங்கீகரிக்கவேண்டும் மற்றவன் பதிலளிக்கவேண்டுவதில்லை
யாத்திராகமம் 22:11 Concordance யாத்திராகமம் 22:11 Interlinear யாத்திராகமம் 22:11 Image

முழு அதிகாரம் வாசிக்க : யாத்திராகமம் 22