Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 16:21

யாத்திராகமம் 16:21 தமிழ் வேதாகமம் யாத்திராகமம் யாத்திராகமம் 16

யாத்திராகமம் 16:21
அதை விடியற்காலந்தோறும் அவரவர் புசிக்கும் அளவுக்குத்தக்கதாகச் சேர்த்தார்கள், வெயில் ஏறஏற அது உருகிப்போம்.

Tamil Indian Revised Version
அதை அதிகாலைதோறும் அவரவர் சாப்பிடும் அளவுக்குத்தகுந்தபடி சேர்த்தார்கள், வெயில் ஏறஏற அது உருகிப்போகும்.

Tamil Easy Reading Version
ஒவ்வொரு நாள் காலையிலும் உணவைச் சேகரித்துக்கொண்டனர். ஒருவன் தான் சாப்பிடக் கூடிய அளவு உணவை எடுத்துக்கொண்டான். வெயில் ஏறினதும் உணவு உருகி மறைந்துபோனது.

Thiru Viviliam
மக்கள் தாம் உண்ணும் அளவிற்கேற்பக் காலைதோறும் அதனைச் சேகரித்தார்கள். ஏனெனில், வெயில் ஏறஏற அது உருகிவிடும்.⒫

யாத்திராகமம் 16:20யாத்திராகமம் 16யாத்திராகமம் 16:22

King James Version (KJV)
And they gathered it every morning, every man according to his eating: and when the sun waxed hot, it melted.

American Standard Version (ASV)
And they gathered it morning by morning, every man according to his eating: and when the sun waxed hot, it melted.

Bible in Basic English (BBE)
And they took it up morning by morning, every man as he had need: and when the sun was high it was gone.

Darby English Bible (DBY)
And they gathered it every morning, every man as much as he could eat; and when the sun became hot, it melted.

Webster’s Bible (WBT)
And they gathered it every morning, every man according to his eating: and when the sun became hot, it melted.

World English Bible (WEB)
They gathered it morning by morning, everyone according to his eating. When the sun grew hot, it melted.

Young’s Literal Translation (YLT)
And they gather it morning by morning, each according to his eating; when the sun hath been warm, then it hath melted.

யாத்திராகமம் Exodus 16:21
அதை விடியற்காலந்தோறும் அவரவர் புசிக்கும் அளவுக்குத்தக்கதாகச் சேர்த்தார்கள், வெயில் ஏறஏற அது உருகிப்போம்.
And they gathered it every morning, every man according to his eating: and when the sun waxed hot, it melted.

And
they
gathered
וַיִּלְקְט֤וּwayyilqĕṭûva-yeel-keh-TOO
morning,
every
it
אֹתוֹ֙ʾōtôoh-TOH

בַּבֹּ֣קֶרbabbōqerba-BOH-ker
every
man
בַּבֹּ֔קֶרbabbōqerba-BOH-ker
to
according
אִ֖ישׁʾîšeesh
his
eating:
כְּפִ֣יkĕpîkeh-FEE
sun
the
when
and
אָכְל֑וֹʾoklôoke-LOH
waxed
hot,
וְחַ֥םwĕḥamveh-HAHM
it
melted.
הַשֶּׁ֖מֶשׁhaššemešha-SHEH-mesh
וְנָמָֽס׃wĕnāmāsveh-na-MAHS

யாத்திராகமம் 16:21 ஆங்கிலத்தில்

athai Vitiyarkaalanthorum Avaravar Pusikkum Alavukkuththakkathaakach Serththaarkal, Veyil Aeraaera Athu Urukippom.


Tags அதை விடியற்காலந்தோறும் அவரவர் புசிக்கும் அளவுக்குத்தக்கதாகச் சேர்த்தார்கள் வெயில் ஏறஏற அது உருகிப்போம்
யாத்திராகமம் 16:21 Concordance யாத்திராகமம் 16:21 Interlinear யாத்திராகமம் 16:21 Image

முழு அதிகாரம் வாசிக்க : யாத்திராகமம் 16