Bible

யாத்திராகமம் 12:42

யாத்திராகமம் 12:42
கர்த்தர் அவர்களை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணினதினால், இது அவருக்கென்று முக்கியமாய் ஆசரிக்கத்தக்க ராத்திரியாயிற்று; இஸ்ரவேல் சந்ததியார் எல்லாரும் தங்கள் தலைமுறைதோறும் கர்த்தருக்கு முக்கியமாய் ஆசரிக்கவேண்டிய ராத்திரி இதுவே.

Tamil Indian Revised Version
கர்த்தர் அவர்களை எகிப்து தேசத்திலிருந்து புறப்படச்செய்ததால், இது அவருக்கென்று முக்கியமாக அனுசரிக்கத்தக்க இரவானது; இஸ்ரவேல் சந்ததியார் எல்லோரும் தங்கள் தலைமுறைதோறும் கர்த்தருக்கு முக்கியமாக அனுசரிக்கவேண்டிய இரவு இதுவே.

Tamil Easy Reading Version
கர்த்தர் செய்ததை ஜனங்கள் நினைவுகூரும் அந்த இரவு விசேஷமா னது. இஸ்ரவேலின் ஜனங்கள் எல்லாரும் எந்நாளும் அந்த இரவை நினைவுகூருவார்கள்.

திருவிவிலியம்
எகிப்து நாட்டினின்று அவர்களை வெளியேறச் செய்தபோது ஆண்டவர் விழித்திருந்த இரவு இதுவே! தலைமுறைதோறும் இஸ்ரயேல் மக்கள் அனைவரும் ஆண்டவருக்கென்று திருவிழிப்பு கொண்டாடவேண்டிய இரவும் இதுவே.

King James Version (KJV)
It is a night to be much observed unto the LORD for bringing them out from the land of Egypt: this is that night of the LORD to be observed of all the children of Israel in their generations.

American Standard Version (ASV)
It is a night to be much observed unto Jehovah for bringing them out from the land of Egypt: this is that night of Jehovah, to be much observed of all the children of Israel throughout their generations.

Bible in Basic English (BBE)
It is a watch-night before the Lord who took them out of the land of Egypt: this same night is a watch-night to the Lord for all the children of Israel, through all their generations.

Darby English Bible (DBY)
It is a night of observance to Jehovah, because of their being brought out from the land of Egypt: that same night is an observance to Jehovah for all the children of Israel in their generations.

Webster's Bible (WBT)
It is a night to be much observed to the LORD, for bringing them out from the land of Egypt: this is that night of the LORD to be observed by all the children of Israel in their generations.

World English Bible (WEB)
It is a night to be much observed to Yahweh for bringing them out from the land of Egypt. This is that night of Yahweh, to be much observed of all the children of Israel throughout their generations.

Young's Literal Translation (YLT)
A night of watchings it `is' to Jehovah, to bring them out from the land of Egypt; it `is' this night to Jehovah of watchings to all the sons of Israel to their generations.

யாத்திராகமம் Exodus 12:42

a night לֵ֣יל layil la-YEEL
to be much observed שִׁמֻּרִ֥ים šimmur shee-MOOR
It הוּא֙ hûʾ hoo
unto the Lord לַֽיהוָ֔ה yĕhōwâ yeh-hoh-VA
for bringing לְהֽוֹצִיאָ֖ם yāṣāʾ ya-TSA
them out from the land מֵאֶ֣רֶץ ʾereṣ eh-RETS
of Egypt: מִצְרָ֑יִם miṣrayim meets-ra-YEEM
that הֽוּא hûʾ hoo
night הַלַּ֤יְלָה layil la-YEEL
this הַזֶּה֙ ze zeh
of the Lord לַֽיהוָ֔ה yĕhōwâ yeh-hoh-VA
to be observed שִׁמֻּרִ֛ים šimmur shee-MOOR
of all לְכָל kōl kole
the children בְּנֵ֥י bēn bane
of Israel יִשְׂרָאֵ֖ל yiśrāʾēl yees-ra-ALE
in their generations. לְדֹֽרֹתָֽם׃ dôr dore



Read Full Chapter : யாத்திராகமம் 12

தமிழ் வேதாகமம்