Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 10:15

ଯାତ୍ରା ପୁସ୍ତକ 10:15 தமிழ் வேதாகமம் யாத்திராகமம் யாத்திராகமம் 10

யாத்திராகமம் 10:15
அவைகள் பூமியின் முகம் முழுதையும் மூடிற்று; தேசம் அவைகளால் அந்தகாரப்பட்டது; கல்மழைக்குத்தப்பியிருந்த நிலத்தின் பயிர்வகைகள் யாவையும் மரங்களின் கனிகள் யாவையும் அவைகள் பட்சித்துப் போட்டது; எகிப்து தேசம் எங்குமுள்ள மரங்களிலும் வயல்வெளியின் பயிர்வகைகளிலும் ஒரு பச்சிலையும் மீதியாயிருக்கவில்லை.

Tamil Indian Revised Version
அவைகள் பூமியின் மேற்பரப்பு முழுவதையும் மூடியது; தேசம் அவைகளால் இருளடைந்தது; கல்மழைக்குத் தப்பியிருந்த நிலத்தின் பயிர்வகைகள் எல்லாவற்றையும் மரங்களின் கனிகள் யாவையும் அவைகள் சாப்பிட்டது; எகிப்து தேசம் எங்குமுள்ள மரங்களிலும் வயல்வெளியின் பயிர்வகைகளிலும் ஒரு பச்சிலையைக் கூட மீதியாக வைக்கவில்லை.

Tamil Easy Reading Version
வெட்டுக்கிளிகள் தேசம் முழுவதும் பூமி மேல் இருள் மூடும்வரை நிரப்பின. கல்மழை அழிக்காமல் விட்ட மரங்களின் கனிகளையும், பூமியிலுள்ள தாவரங்கள் அனைத்தையும் வெட்டுக்கிளிகள் தின்றுவிட்டன. எகிப்தில் எங்கும் மரங்களிலும் செடிகளிலும் ஒரு இலைகூட இருக்கவில்லை.

Thiru Viviliam
அவை நாடெங்கும் நிரம்பிவிட்டதால், நாடே இருண்டு போயிற்று. கல்மழைக்குத் தப்பி நாட்டில் நின்றிருந்த பயிர் பச்சை முழுவதையும், மரத்தின் பழங்கள் அனைத்தையும் அவை தின்றுவிட்டன. எகிப்து நாடெங்குமே மரங்களிலும் வயல்வெளி பயிர்களிலும் பச்சையாக எதுவுமே விட்டுவைக்கப்படவில்லை.

யாத்திராகமம் 10:14யாத்திராகமம் 10யாத்திராகமம் 10:16

King James Version (KJV)
For they covered the face of the whole earth, so that the land was darkened; and they did eat every herb of the land, and all the fruit of the trees which the hail had left: and there remained not any green thing in the trees, or in the herbs of the field, through all the land of Egypt.

American Standard Version (ASV)
For they covered the face of the whole earth, so that the land was darkened; and they did eat every herb of the land, and all the fruit of the trees which the hail had left: and there remained not any green thing, either tree or herb of the field, through all the land of Egypt.

Bible in Basic English (BBE)
For all the face of the earth was covered with them, so that the land was black; and every green plant and all the fruit of the trees which was untouched by the ice-storm they took for food: not one green thing, no plant or tree, was to be seen in all the land of Egypt.

Darby English Bible (DBY)
And they covered the face of the whole land, so that the land was darkened; and they ate every herb of the land, and all the fruit of the trees that the hail had left; and there remained not any green thing on the trees, and in the herbs of the field, throughout the land of Egypt.

Webster’s Bible (WBT)
For they covered the face of the whole earth, so that the land was darkened; and they ate every herb of the land, and all the fruit of the trees which the hail had left: and there remained not any green thing on the trees, or in the herbs of the field, through all the land of Egypt.

World English Bible (WEB)
For they covered the surface of the whole earth, so that the land was darkened, and they ate every herb of the land, and all the fruit of the trees which the hail had left. There remained nothing green, either tree or herb of the field, through all the land of Egypt.

Young’s Literal Translation (YLT)
and it covereth the eye of all the land, and the land is darkened; and it eateth every herb of the land, and all the fruit of the trees which the hail hath left, and there hath not been left any green thing in the trees, or in the herb of the field, in all the land of Egypt.’

யாத்திராகமம் Exodus 10:15
அவைகள் பூமியின் முகம் முழுதையும் மூடிற்று; தேசம் அவைகளால் அந்தகாரப்பட்டது; கல்மழைக்குத்தப்பியிருந்த நிலத்தின் பயிர்வகைகள் யாவையும் மரங்களின் கனிகள் யாவையும் அவைகள் பட்சித்துப் போட்டது; எகிப்து தேசம் எங்குமுள்ள மரங்களிலும் வயல்வெளியின் பயிர்வகைகளிலும் ஒரு பச்சிலையும் மீதியாயிருக்கவில்லை.
For they covered the face of the whole earth, so that the land was darkened; and they did eat every herb of the land, and all the fruit of the trees which the hail had left: and there remained not any green thing in the trees, or in the herbs of the field, through all the land of Egypt.

For
they
covered
וַיְכַ֞סwaykasvai-HAHS

אֶתʾetet
the
face
עֵ֣יןʿênane
whole
the
of
כָּלkālkahl
earth,
הָאָרֶץ֮hāʾāreṣha-ah-RETS
so
that
the
land
וַתֶּחְשַׁ֣ךְwatteḥšakva-tek-SHAHK
darkened;
was
הָאָרֶץ֒hāʾāreṣha-ah-RETS
and
they
did
eat
וַיֹּ֜אכַלwayyōʾkalva-YOH-hahl

אֶתʾetet
every
כָּלkālkahl
herb
עֵ֣שֶׂבʿēśebA-sev
land,
the
of
הָאָ֗רֶץhāʾāreṣha-AH-rets
and
all
וְאֵת֙wĕʾētveh-ATE
the
fruit
כָּלkālkahl
trees
the
of
פְּרִ֣יpĕrîpeh-REE
which
הָעֵ֔ץhāʿēṣha-AYTS
the
hail
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
had
left:
הוֹתִ֖ירhôtîrhoh-TEER
remained
there
and
הַבָּרָ֑דhabbārādha-ba-RAHD
not
וְלֹֽאwĕlōʾveh-LOH
any
נוֹתַ֨רnôtarnoh-TAHR
green
thing
כָּלkālkahl
trees,
the
in
יֶ֧רֶקyereqYEH-rek
or
in
the
herbs
בָּעֵ֛ץbāʿēṣba-AYTS
field,
the
of
וּבְעֵ֥שֶׂבûbĕʿēśeboo-veh-A-sev
through
all
הַשָּׂדֶ֖הhaśśādeha-sa-DEH
the
land
בְּכָלbĕkālbeh-HAHL
of
Egypt.
אֶ֥רֶץʾereṣEH-rets
מִצְרָֽיִם׃miṣrāyimmeets-RA-yeem

யாத்திராகமம் 10:15 ஆங்கிலத்தில்

avaikal Poomiyin Mukam Muluthaiyum Mootittu; Thaesam Avaikalaal Anthakaarappattathu; Kalmalaikkuththappiyiruntha Nilaththin Payirvakaikal Yaavaiyum Marangalin Kanikal Yaavaiyum Avaikal Patchiththup Pottathu; Ekipthu Thaesam Engumulla Marangalilum Vayalveliyin Payirvakaikalilum Oru Pachchilaiyum Meethiyaayirukkavillai.


Tags அவைகள் பூமியின் முகம் முழுதையும் மூடிற்று தேசம் அவைகளால் அந்தகாரப்பட்டது கல்மழைக்குத்தப்பியிருந்த நிலத்தின் பயிர்வகைகள் யாவையும் மரங்களின் கனிகள் யாவையும் அவைகள் பட்சித்துப் போட்டது எகிப்து தேசம் எங்குமுள்ள மரங்களிலும் வயல்வெளியின் பயிர்வகைகளிலும் ஒரு பச்சிலையும் மீதியாயிருக்கவில்லை
யாத்திராகமம் 10:15 Concordance யாத்திராகமம் 10:15 Interlinear யாத்திராகமம் 10:15 Image

முழு அதிகாரம் வாசிக்க : யாத்திராகமம் 10