Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாத்திராகமம் 10:14

ଯାତ୍ରା ପୁସ୍ତକ 10:14 தமிழ் வேதாகமம் யாத்திராகமம் யாத்திராகமம் 10

யாத்திராகமம் 10:14
வெட்டுக்கிளிகள் எகிப்து தேசமெங்கும் பரம்பி, எகிப்தின் எல்லையில் எங்கும் மிகவும் ஏராளமாய் இறங்கிற்று; அப்படிப்பட்ட வெட்டுக்கிளிகள் அதற்குமுன் இருந்ததுமில்லை, அதற்குப்பின் இருப்பதுமில்லை.

Tamil Indian Revised Version
வெட்டுக்கிளிகள் எகிப்து தேசம் எங்கும் பரவி, எகிப்தின் எல்லையில் எங்கும் மிகவும் ஏராளமாக இறங்கியது; அப்படிப்பட்ட வெட்டுக்கிளிகள் அதற்கு முன்பு இருந்ததும் இல்லை, அதற்குப்பின்பு இருப்பதும் இல்லை.

Tamil Easy Reading Version
வெட்டுக்கிளிகள் எகிப்து நாட்டிற்குள் வந்து பூமியில் விழுந்தன. எகிப்தில் அதுவரை அந்த அளவில் வெட்டுக்கிளிகள் வந்ததுமில்லை, இனி மேலும் அத்தனை எண்ணிக்கை வெட்டுக்கிளிகள் எகிப்தில் வருவதும் இல்லை.

Thiru Viviliam
மிகப்பெருந்திரளான வெட்டுக்கிளிகள் எகிப்து நாடெங்கும் வந்திறங்கி எகிப்தின் மூலைமுடுக்கெல்லாம் பரவின. இதுபோன்று அதற்கு முன்போ பின்போ இருந்ததில்லை.

யாத்திராகமம் 10:13யாத்திராகமம் 10யாத்திராகமம் 10:15

King James Version (KJV)
And the locust went up over all the land of Egypt, and rested in all the coasts of Egypt: very grievous were they; before them there were no such locusts as they, neither after them shall be such.

American Standard Version (ASV)
And the locusts went up over all the land of Egypt, and rested in all the borders of Egypt; very grievous were they; before them there were no such locusts as they, neither after them shall be such.

Bible in Basic English (BBE)
And the locusts went up over all the land of Egypt, resting on every part of the land, in very great numbers; such an army of locusts had never been seen before, and never will be again.

Darby English Bible (DBY)
And the locusts went up over all the land of Egypt, and rested in all the borders of Egypt, very grievous; before them there were no such locusts as they, neither after them will be such.

Webster’s Bible (WBT)
And the locusts went up over all the land of Egypt, and rested in all the borders of Egypt: very grievous were they; before them there were no such locusts as they, neither after them will be such.

World English Bible (WEB)
The locusts went up over all the land of Egypt, and rested in all the borders of Egypt. They were very grievous. Before them there were no such locusts as they, neither after them shall be such.

Young’s Literal Translation (YLT)
And the locust goeth up against all the land of Egypt, and resteth in all the border of Egypt — very grievous: before it there hath not been such a locust as it, and after it there is none such;

யாத்திராகமம் Exodus 10:14
வெட்டுக்கிளிகள் எகிப்து தேசமெங்கும் பரம்பி, எகிப்தின் எல்லையில் எங்கும் மிகவும் ஏராளமாய் இறங்கிற்று; அப்படிப்பட்ட வெட்டுக்கிளிகள் அதற்குமுன் இருந்ததுமில்லை, அதற்குப்பின் இருப்பதுமில்லை.
And the locust went up over all the land of Egypt, and rested in all the coasts of Egypt: very grievous were they; before them there were no such locusts as they, neither after them shall be such.

And
the
locusts
וַיַּ֣עַלwayyaʿalva-YA-al
went
up
הָֽאַרְבֶּ֗הhāʾarbeha-ar-BEH
over
עַ֚לʿalal
all
כָּלkālkahl
the
land
אֶ֣רֶץʾereṣEH-rets
Egypt,
of
מִצְרַ֔יִםmiṣrayimmeets-RA-yeem
and
rested
וַיָּ֕נַחwayyānaḥva-YA-nahk
in
all
בְּכֹ֖לbĕkōlbeh-HOLE
the
coasts
גְּב֣וּלgĕbûlɡeh-VOOL
of
Egypt:
מִצְרָ֑יִםmiṣrāyimmeets-RA-yeem
very
כָּבֵ֣דkābēdka-VADE
grievous
מְאֹ֔דmĕʾōdmeh-ODE
were
they;
before
לְ֠פָנָיוlĕpānāywLEH-fa-nav
them
there
were
לֹאlōʾloh
no
הָ֨יָהhāyâHA-ya
such
כֵ֤ןkēnhane
locusts
אַרְבֶּה֙ʾarbehar-BEH
as
they,
neither
כָּמֹ֔הוּkāmōhûka-MOH-hoo
after
וְאַֽחֲרָ֖יוwĕʾaḥărāywveh-ah-huh-RAV
them
shall
be
לֹ֥אlōʾloh
such.
יִֽהְיֶהyihĕyeYEE-heh-yeh
כֵּֽן׃kēnkane

யாத்திராகமம் 10:14 ஆங்கிலத்தில்

vettukkilikal Ekipthu Thaesamengum Parampi, Ekipthin Ellaiyil Engum Mikavum Aeraalamaay Irangittu; Appatippatta Vettukkilikal Atharkumun Irunthathumillai, Atharkuppin Iruppathumillai.


Tags வெட்டுக்கிளிகள் எகிப்து தேசமெங்கும் பரம்பி எகிப்தின் எல்லையில் எங்கும் மிகவும் ஏராளமாய் இறங்கிற்று அப்படிப்பட்ட வெட்டுக்கிளிகள் அதற்குமுன் இருந்ததுமில்லை அதற்குப்பின் இருப்பதுமில்லை
யாத்திராகமம் 10:14 Concordance யாத்திராகமம் 10:14 Interlinear யாத்திராகமம் 10:14 Image

முழு அதிகாரம் வாசிக்க : யாத்திராகமம் 10