Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எஸ்தர் 6:9

எஸ்தர் 6:9 தமிழ் வேதாகமம் எஸ்தர் எஸ்தர் 6

எஸ்தர் 6:9
அந்த வஸ்திரமும் குதிரையும் ராஜாவுடைய பிரதான பிரபுக்களில் ஒருவனுடைய கையிலே கொடுக்கப்படவேண்டும்: ராஜா கனம்பண்ண விரும்புகிற மனுஷனை அலங்கரித்தபின்பு, அவனைக் குதிரையின்மேல் ஏற்றி, நகரவீதியில் உலாவும்படி செய்து, ராஜா கனம்பண்ண விரும்புகிற மனுஷனுக்கு இப்படியே செய்யப்படும் என்று அவனுக்கு முன்பாகக் கூறப்படவேண்டும் என்றான்.


எஸ்தர் 6:9 ஆங்கிலத்தில்

antha Vasthiramum Kuthiraiyum Raajaavutaiya Pirathaana Pirapukkalil Oruvanutaiya Kaiyilae Kodukkappadavaenndum: Raajaa Kanampannna Virumpukira Manushanai Alangariththapinpu, Avanaik Kuthiraiyinmael Aetti, Nakaraveethiyil Ulaavumpati Seythu, Raajaa Kanampannna Virumpukira Manushanukku Ippatiyae Seyyappadum Entu Avanukku Munpaakak Koorappadavaenndum Entan.


Tags அந்த வஸ்திரமும் குதிரையும் ராஜாவுடைய பிரதான பிரபுக்களில் ஒருவனுடைய கையிலே கொடுக்கப்படவேண்டும் ராஜா கனம்பண்ண விரும்புகிற மனுஷனை அலங்கரித்தபின்பு அவனைக் குதிரையின்மேல் ஏற்றி நகரவீதியில் உலாவும்படி செய்து ராஜா கனம்பண்ண விரும்புகிற மனுஷனுக்கு இப்படியே செய்யப்படும் என்று அவனுக்கு முன்பாகக் கூறப்படவேண்டும் என்றான்
எஸ்தர் 6:9 Concordance எஸ்தர் 6:9 Interlinear எஸ்தர் 6:9 Image

முழு அதிகாரம் வாசிக்க : எஸ்தர் 6