Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எண்ணாகமம் 4:16

സംഖ്യാപുസ്തകം 4:16 தமிழ் வேதாகமம் எண்ணாகமம் எண்ணாகமம் 4

எண்ணாகமம் 4:16
ஆசாரியனாகிய ஆரோனின் குமாரன் எலெயாசார், விளக்குக்கு எண்ணெயையும், சுகந்த தூபவர்க்கத்தையும், தினந்தோறும் இடும் போஜனபலியையும், அபிஷேக தைலத்தையும், வாசஸ்தலம் முழுவதையும், அதிலுள்ள யாவையும், பரிசுத்தஸ்தலத்தையும் அதின் பணிமுட்டுகளையும், விசாரிக்கக்கடவன் என்றார்.


எண்ணாகமம் 4:16 ஆங்கிலத்தில்

aasaariyanaakiya Aaronin Kumaaran Eleyaasaar, Vilakkukku Ennnneyaiyum, Sukantha Thoopavarkkaththaiyum, Thinanthorum Idum Pojanapaliyaiyum, Apishaeka Thailaththaiyum, Vaasasthalam Muluvathaiyum, Athilulla Yaavaiyum, Parisuththasthalaththaiyum Athin Pannimuttukalaiyum, Visaarikkakkadavan Entar.


Tags ஆசாரியனாகிய ஆரோனின் குமாரன் எலெயாசார் விளக்குக்கு எண்ணெயையும் சுகந்த தூபவர்க்கத்தையும் தினந்தோறும் இடும் போஜனபலியையும் அபிஷேக தைலத்தையும் வாசஸ்தலம் முழுவதையும் அதிலுள்ள யாவையும் பரிசுத்தஸ்தலத்தையும் அதின் பணிமுட்டுகளையும் விசாரிக்கக்கடவன் என்றார்
எண்ணாகமம் 4:16 Concordance எண்ணாகமம் 4:16 Interlinear எண்ணாகமம் 4:16 Image

முழு அதிகாரம் வாசிக்க : எண்ணாகமம் 4