Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

பிரசங்கி 8:2

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் பிரசங்கி பிரசங்கி 8 பிரசங்கி 8:2

பிரசங்கி 8:2
ராஜாவின் கட்டளையைக் கைக்கொண்டு நட என்று நான் உனக்கு எச்சரிக்கிறேன், நீ தேவனுக்கு இட்ட ஆணையின்படியே இதைச் செய்.

Tamil Indian Revised Version
ராஜாவின் கட்டளையைக் கைக்கொண்டு நட என்று நான் உனக்கு எச்சரிக்கிறேன்; நீ தேவனுக்கு செய்த ஆணையின்படி இதைச் செய்.

Tamil Easy Reading Version
நீங்கள் அரசனின் கட்டளைகளுக்கு எப்பொழுதும் கீழ்ப்படிய வேண்டும் என்று நான் உங்களுக்குக் கூறுகிறேன். நீ இதனைச் செய்யவேண்டும். ஏனென்றால் ஏற்கெனவே தேவனுக்கு வாக்களித்து இருக்கிறாய்.

திருவிவிலியம்
கடவுளின் பெயரால் நீ ஆணையிட்டுக் கூறியபடி அரசனுக்கு அடங்கி நட. அரசன் தான் விரும்புகிறபடியெல்லாம் செய்பவன்.

Other Title
அரசனுக்கு அடங்கி நட

Ecclesiastes 8:1Ecclesiastes 8Ecclesiastes 8:3

King James Version (KJV)
I counsel thee to keep the king’s commandment, and that in regard of the oath of God.

American Standard Version (ASV)
I `counsel thee’, Keep the king’s command, and that in regard of the oath of God.

Bible in Basic English (BBE)
I say to you, Keep the king’s law, from respect for the oath of God.

Darby English Bible (DBY)
I [say], Keep the king’s commandment, and [that] on account of the oath of God.

World English Bible (WEB)
I say, “Keep the king’s command!” because of the oath to God.

Young’s Literal Translation (YLT)
I pray thee, the commandment of a king keep, even for the sake of the oath of God.

பிரசங்கி Ecclesiastes 8:2
ராஜாவின் கட்டளையைக் கைக்கொண்டு நட என்று நான் உனக்கு எச்சரிக்கிறேன், நீ தேவனுக்கு இட்ட ஆணையின்படியே இதைச் செய்.
I counsel thee to keep the king's commandment, and that in regard of the oath of God.

I
אֲנִי֙ʾăniyuh-NEE
counsel
thee
to
keep
פִּיpee
the
king's
מֶ֣לֶךְmelekMEH-lek
commandment,
שְׁמֹ֔רšĕmōrsheh-MORE
and
that
in
regard
וְעַ֕לwĕʿalveh-AL

דִּבְרַ֖תdibratdeev-RAHT
of
the
oath
שְׁבוּעַ֥תšĕbûʿatsheh-voo-AT
of
God.
אֱלֹהִֽים׃ʾĕlōhîmay-loh-HEEM


Tags ராஜாவின் கட்டளையைக் கைக்கொண்டு நட என்று நான் உனக்கு எச்சரிக்கிறேன் நீ தேவனுக்கு இட்ட ஆணையின்படியே இதைச் செய்
பிரசங்கி 8:2 Concordance பிரசங்கி 8:2 Interlinear பிரசங்கி 8:2 Image