Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

பிரசங்கி 6:5

Ecclesiastes 6:5 தமிழ் வேதாகமம் பிரசங்கி பிரசங்கி 6

பிரசங்கி 6:5
அது சூரியனைக் கண்டதுமில்லை, ஒன்றையும் அறிந்ததுமில்லை; அவனுக்கு இல்லாத அமைச்சல் அதற்கு உண்டு.

Tamil Indian Revised Version
அது சூரியனைக் கண்டதுமில்லை, ஒன்றையும் அறிந்ததுமில்லை; அவனுக்கு இல்லாத ஓய்வு அதற்கு உண்டு.

Tamil Easy Reading Version
அது சூரியனைப் பார்த்ததில்லை. அது எதையும் அறிந்துக்கொள்வதில்லை. தேவன் கொடுத்தவற்றை அனுபவிக்காத ஒருவனைவிட அது அதிக ஓய்வைப் பெறும்.

Thiru Viviliam
அது கதிரவனைக் கண்டதுமில்லை; எதையும் அறிந்ததுமில்லை. ஆனால் அதன் நிலை அவருடையதை விட மேலானது.

பிரசங்கி 6:4பிரசங்கி 6பிரசங்கி 6:6

King James Version (KJV)
Moreover he hath not seen the sun, nor known any thing: this hath more rest than the other.

American Standard Version (ASV)
moreover it hath not seen the sun nor known it; this hath rest rather than the other:

Bible in Basic English (BBE)
Yes, it saw not the sun, and it had no knowledge; it is better with this than with the other.

Darby English Bible (DBY)
moreover it hath not seen nor known the sun: this hath rest rather than the other.

World English Bible (WEB)
Moreover it has not seen the sun nor known it. This has rest rather than the other.

Young’s Literal Translation (YLT)
Even the sun he hath not seen nor known, more rest hath this than that.

பிரசங்கி Ecclesiastes 6:5
அது சூரியனைக் கண்டதுமில்லை, ஒன்றையும் அறிந்ததுமில்லை; அவனுக்கு இல்லாத அமைச்சல் அதற்கு உண்டு.
Moreover he hath not seen the sun, nor known any thing: this hath more rest than the other.

Moreover
גַּםgamɡahm
he
hath
not
שֶׁ֥מֶשׁšemešSHEH-mesh
seen
לֹאlōʾloh
sun,
the
רָאָ֖הrāʾâra-AH
nor
וְלֹ֣אwĕlōʾveh-LOH
known
יָדָ֑עyādāʿya-DA
this
thing:
any
נַ֥חַתnaḥatNA-haht
hath
more
rest
לָזֶ֖הlāzela-ZEH
than
מִזֶּֽה׃mizzemee-ZEH

பிரசங்கி 6:5 ஆங்கிலத்தில்

athu Sooriyanaik Kanndathumillai, Ontaiyum Arinthathumillai; Avanukku Illaatha Amaichchal Atharku Unndu.


Tags அது சூரியனைக் கண்டதுமில்லை ஒன்றையும் அறிந்ததுமில்லை அவனுக்கு இல்லாத அமைச்சல் அதற்கு உண்டு
பிரசங்கி 6:5 Concordance பிரசங்கி 6:5 Interlinear பிரசங்கி 6:5 Image

முழு அதிகாரம் வாசிக்க : பிரசங்கி 6